வக்கிரம் முத்திடுச்சு.. திடீரென அந்த உறுப்பை பிடித்த பிரபல நடிகர்.. அசிங்கமாக கேட்ட இளம் நடிகை..!

சினிமாவில் நடிக்க வந்து விட்டாலே, நடிகைகள் அட்ஜஸ்ட்மென்டுக்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது இன்னும் சில ஆண்டுகளில் எழுதப்படாத விதியாக மாறிவிடும் போல் இருக்கிறது.

பிரபல நடிகர்

இதற்கு பிரபல முன்னணி நடிகர்களும் விதிவிலக்கல்ல என்பது போல சமீபத்தில் கோலிவுட்டில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்திருக்கிறது.

குறிப்பிட்ட அந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்தே, ஹீரோ நடிகரிடம் தள்ளியே இருந்து வந்த நடிகையை, எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், நடிகையை நெருங்கி பழகி வந்திருக்கிறார் அந்த நடிகர்.

அவரை அவாய்டு பண்ண முடியாமல், நடிகையும் தவித்துக் கொண்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியில் ஹீரோ கண்ட இடத்தில் கை வைத்ததால் கடுப்பான நடிகை டென்ஷனாகி கத்தி விட்டதாக கோடம்பாக்கத்தில் இப்போது பேச்சுகள் அடிபடுகின்றன.

ஆசை குறையவில்லை

அந்த பிரபல ஹீரோவுக்கு இன்னும் ஹீரோயின்கள் மீதான ஆசை கொஞ்சம் கூட குறையவில்லை என்று கூறுகின்றனர். திருமணம் எல்லாம் முடிந்த நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு படத்துக்கும் புதிய நடிகைகளை அந்த ஹீரோ புக் செய்வதற்கு காரணமே, நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

படுக்கையறைக்கு கொண்டு வந்து விடலாம்

சில நடிகைகள் அந்த ஹீரோவுடன் நடிக்கும் போது, அவரது ஆசைக்கு உடன்பட்டு செல்கின்றனர். அதனால் தனது அழகால் எந்த நடிகையை வேண்டுமானாலும் தனது படுக்கையறைக்கு கொண்டு வந்து விடலாம் என்கிற வக்கிர புத்தியுடன் நடிகர் இருக்கிறார். அதனால் தொடர்ந்து, புது ஹீரோயின்களை அந்த ஹீரோ தனது படங்களில் புக் செய்து வருவதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இந்த படத்தில் நடித்த நடிகையை எப்படியாவது கரெக்ட் செய்துவிட வேண்டும் என்று, டூயட் பாடல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டியிருக்கிறார் அந்த ஹீரோ நடிகர். வேறு வழியின்றி படத்துக்காக என நடிகை பொறுத்துக் கொண்டிருக்கிறார்.

டப்பிங் பேசும் நேரத்தில்…

ஆனால் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரவில் டப்பிங் பேசும்போது அத்துமீறிய ஹீரோ நடிகர், நடிகையின் மார்பகத்தில் கை வைக்க கடுப்பாகி கத்தி இருக்கிறார்.

அசிங்கமாக திட்டிய நடிகை

அந்த நடிகரை கெட்ட வார்த்தைகளால் அசிங்கமாக திட்டிய நடிகை அதன் பின் படத்தின் எந்த ஒரு பிரமோஷனுக்கும் வர முடியாது என்று மறுத்திருக்கிறார்.

மேலும் அந்த நடிகைக்கு ஒப்பந்தம் செய்த சம்பளத்தில், இதுவரை 70 சதவீதம் பணம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. மீதி 30 சதவீத தொகையை முடக்கி வையுங்கள் என்று ஹீரோ உத்தரவு போட்டிருக்கிறார்.

பணமே தேவையில்லை

தனக்கு அந்த பணமே தேவையில்லை என்று கூறிய இளம் நடிகை, அடுத்த படத்தை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவோடும் அந்த இளம் நடிகை இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தற்போது கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எட்டிப் பிடித்த நடிகர்

ரொம்பவும் வக்கிரம் முத்திடுச்சு. திடீரென மார்பகத்தை எட்டிப் பிடித்த பிரபல நடிகரை அசிங்கமாக கேட்டிருக்கிறார் இளம் நடிகை. இந்த அவமானத்துக்கு பிறகாவது அந்த நடிகர் திருந்தினால் நல்லது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version