ரெசார்ட்டில் இளம் நடிகருடன் ஹீரோயின் அம்மா.. வேட்டையாடப்படும் அவலம்.. அம்பலப்படுத்திய பிரபலம்..

பணம் ஆசை இல்லாத மனிதர்கள் மிக குறைவு, பதவி ஆசை இல்லாத மனிதர்கள் மிக குறைவு. ஆனால் பெண்ணாசை கொண்ட மனிதர்கள் இந்த பூமியில் மிக மிக அதிகம். இளம் வயது ஆண்கள் முதல் வயதானவர்கள் வரை, பெண்ணாசை தவிர்ப்பவர்கள் மிக மிக குறைவுதான்.

அதுவும் அழகான பெண்கள் நிறைந்துள்ள சினிமாத்துறையில், காமம் வாய்ந்த மனிதர்கள் பெண்களை குறிவைக்கின்றனர். குறிப்பாக பட வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை, அவர்களது ஆசையையே தூண்டிலாக்கி, அவர்களை பிடித்து விடுகின்றனர்.

சினிமாவில் நடிக்க ஆசை காட்டி…

இப்படி சினிமா ஆசையில் சென்னைக்கு, மும்பைக்கு சென்று வாழ்வு இழந்த பெண்கள் பலர் உண்டு. சினிமாவில் நடிக்க ஆசைக்காட்டி அழைத்துச் செல்லப்பட்டு கடைசியில், அந்த பெண்கள் விலைமாதுகளாக மாறிய சம்பவங்கள் நிறைய இந்த சமுதாயத்தில் நடந்திருக்கிறது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் ஏராளமாக உள்ளனர். கடைசியில் ஏதோ ஒரு காட்சியில் முகம் காட்டி விட்டு சினிமாவில் நடித்துவிட்டதாக பெருமை கொண்ட ஏமாளிப் பெண்களும் உண்டு.

நிறைய கிராக்கி

இப்போதெல்லாம் இளம் நடிகைகளை காட்டிலும், நடிகைகளின் அம்மாக்களுக்கு தமிழ் சினிமாவில் நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் நடிகைகளை காட்டிலும், அவர்களது அம்மாக்கள் 40, 45 வயதில் கொத்தும், குலையுமாக மப்பும் மந்தாரமுமாக இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: சாகும் போது கூட இது வேணுமா.? பஞ்சாயத்து கூட்டிய மாளவிகா மோகனன்.. நயன்தாரா கொடுத்த நச் பதில்..

சலிக்க சலிக்க பதம் பார்த்து…

தன் மகளை நாயகியாக்குமாறு அணுகும் அவர்களை, எளிதில் வலைவீசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும் சில நடிகர்கள், சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்கள் மாதகணக்கில் அந்த படம் முடியும் வரை, நடிகையின் அம்மாவை சலிக்க சலிக்க பதம் பார்த்து விடுகின்றனர்.

மகளின் சினிமா எதிர்காலம் கருதி அத்தனை துன்பங்களையும் நடிகையின் அம்மாக்கள் சகித்துக்கொண்டு, அதற்கு உடன்படுகின்றனர். இது சில நேரங்களில் அந்த மகள்களுக்கு தெரிகிறது. சில நேரங்களில் தெரிவது இல்லை.

அம்மா நடிகைகளை வேட்டையாடும் ஹீரோக்கள்

அதே போல் அம்மா கேரக்டர்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் செம கிராக்கி இருக்கிறது. இவர்களை வேட்டையாடுவதில் சில ஹீரோக்கள் முன்னிலை வகிக்கின்றனர். சில ஹீரோக்களுக்கு தன்னை விட 10, 15 வயதுகள் குறைந்த பெண்களை விட, 5 அல்லது 10 வயதுகள் அதிகமாக இருக்கிற ஆண்ட்டிகள் மீது அதிக கிறக்கம் ஏற்படுகிறது.

வயதில் மூத்த பெண்கள், அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பதால், அவர்களை வசப்படுத்தி விடுகின்றனர். ஒரு படத்தில் சில காட்சிகளில் அம்மாவாக நடித்தால் பல லட்சங்கள் வங்கி கணக்கில் சேரும் என்பதால், அம்மா நடிகைகள் எவ்வளவோ பார்த்தாச்சு, இது என்ன புதுசா என்பது போல் அதை பெரிதுப்படுத்துவதே இல்லை.

இதையும் படியுங்கள்: வாகை சூட வா ஹீரோயின் இனியாவை நியாபகம் இருக்கா..? உடல் குண்டாகி இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

பிரபல பத்திரிகையாளர் ஓபன் டாக்

இதை சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் பரமேஸ்வரன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது,

தங்களுடைய மகள்களின் பட வாய்ப்புக்காக அம்மாக்களும்.. திரையில் நாயகிகளுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகைகளும் இந்த படுக்கையறை கலாச்சாரத்தில் சிக்கி வேட்டையாடப்படுகிறார்கள்.

குறி வைத்து…

.இது சிறிய நடிகர் பெரிய நடிகர் என்ற பாகுபாடே இல்லாமல் நடக்கிறது. ஆனால், இதற்கு வற்புறுத்தல் எதுவும் நடப்பதில்லை. தன் மகளுக்கு சினிமா வாய்ப்பு வேண்டும் என்று நினைக்கும்.. அந்த விஷயத்திற்கு விருப்பமிருக்கும் அம்மாக்கள் மட்டுமே குறி வைத்து வேட்டையாடப்படுகிறார்கள்.

ஆடிஷன் நடக்கும் போதே அட்ஜெச்மெண்ட்டிற்கு சம்மதமா என்று கேட்டு அந்த படிவங்களை மட்டும் தனியாக பிரித்து வைத்து விடும் போக்கு அதிகரித்துள்ளது என பிரபல பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version