பெரிய ஹீரோக்களுக்கு ப்ரைவேட் பார்ட்டி.. பட வாய்ப்புக்களை இப்படித்தான் பிடிக்கிறாராம் அந்த நடிகை..!

சினிமாத்துறையை பொருத்தவரை எப்படியாவது சினிமா வாய்ப்புகளை தொடர்ந்து பெற வேண்டும். 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையாவது சினிமாவில் நீடித்திருக்க வேண்டும். அப்போதுதான் பல நூறு கோடிகளுக்கு சொந்தம் கொண்டாட முடியும்.

அது மட்டும் இன்றி நீண்ட காலத்துக்கு செல்வாக்கான, ஆடம்பரமாக சுகபோக வாழ்க்கை வாழ ஒரு மிகப்பெரிய இருப்பு தொகை அவசியம் என்பதால் நடிக்க வாய்ப்பு கிடைத்து, சினிமாவுக்குள் வந்துவிட்ட நடிகைகள் தொடர் வாய்ப்புகளுக்காக எந்த மாதிரியான விஷயங்களுக்கும் தாராளம் காட்ட முன் வருகின்றனர்.

விருப்பத்தை நிறைவேற்றினால்…

சினிமாவை பொருத்தவரை அதுவும் சில நடிகர்களை பொருத்தவரை அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால், அவர்கள் நடிகைகளின் விருப்பத்தை பூரணமாக நிறைவேற்றி வைப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் சில நடிகைகள், சில நடிகர்களை எந்த விதத்தில் சந்தோஷப்படுத்த வேண்டுமோ அந்த விதத்தில் அவர்களை சந்தோஷப்படுத்தி தங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

கோடிக்கணக்கில்…

அதனால் தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு கோடிக்கணக்கில் வருமானமும் கிடைக்கிறது
அதே நேரத்தில் சில நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும்போது, சில நடிகைகளுக்கு வாய்ப்பு என்பது மறுக்கப்படுகிறது, அல்லது கிடைப்பதில்லை.

தொடர்ந்து பெரிய பல வெற்றி படங்களில் நடிக்க வாய்ப்புகள் எப்படி அந்த நடிகைகளுக்கு கிடைக்கிறது. எப்படி அந்த வாய்ப்பை பெறுகின்றனர். என்ற பொறாமை சக நடிகைகளுக்கு அதிகமாக எழுகிறது.

சித்து வேலை

கடந்த சில ஆண்டுகளாக அந்த கால் அழகி பண்ணின சித்து வேலையை இப்போது கிரிஞ்சு நடிகை பின்பற்றுவதாக தகவல் பரவி வருகிறது.

முரட்டு சிங்கிள் ஹீரோ

முரட்டு சிங்கிளாக இருக்கும் அந்த ஹீரோ, தென்னிந்திய நடிகைகளையே அதிகம் டார்கெட் செய்து தற்போது ஹீரோயின் வாய்ப்பை தந்து வருவதற்கு காரணம், பாலிவுட் நடிகைகளுடன் ஜோடி போட்டு, ஜோடி போட்டு அவருக்கு ஏற்கனவே பலமுறை போரடித்து விட்டது என்கின்றனர்.

தொடர்ந்து தென்னிந்திய நடிகைகளுக்கு பட வாய்ப்புகளை நடிகர் அள்ளி வழங்கி வரும் நிலையில், அதனுடன் காதல் வலையையும் வீசிவிடுகிறார். தனக்கு செட்டானால் திருமணம் செய்து கொள்ள முடிவிலும், அந்த ஜாம்பவான் நடிகர் இருப்பதாக கூறப்படுகிறது.

கால் அழகி நடிகை

அந்த முரட்டு சிங்கள் நடிகருக்கு ஜோடியாக நடித்து, மும்பையில் பல கோடிகளுக்கு வீடு வாங்கி கால் அழகி நடிகை செட்டில் ஆகிவிட்டார். அந்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நூல் விட்டு பார்த்த நடிகருக்கு, நடிகை ஏற்கனவே பாய் பிரண்டுடன் படு நெருக்கமாக பழகி வருவதை அறிந்து அவர், இனிமேல் அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

கிரிஞ்சி நடிகை

பெரிய நடிகர்களின் படங்களை பிடிக்க, டாப் நடிகைகள் போட்டி போட்டு வரும் நிலையில் கால் அழகி நடிகை போன ரூட்டை அப்படியே பிடித்துக் கொண்டு பிரைவேட் பார்ட்டிகளை ஸ்பெஷலாக நடத்தி, நடிகரின் மனதை அந்த கிரிஞ்சி நடிகை பிடித்து விட்டார் என்கின்றனர்.

ப்ரைவேட் பார்ட்டி

அதனால் நடிகைக்கு தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தனது காதலையும் அள்ளித் தந்திருக்கிறார் அந்த முரட்டு சிங்கிள் நடிகர். ஏற்கனவே நடிகையின் காதல் கசந்து விட்ட நிலையில், தற்போது முரட்டு சிங்கிள் நடிகரின் காதலை ஏற்றுக் கொள்வார் என்றுதான் தெரிகிறது என பாலிவுட்டில் பேச்சுகள் புகைய துவங்கி இருக்கின்றன.
பெரிய ஹீரோக்களுக்கு ப்ரைவேட் பார்ட்டி தந்து, அவர்களை குஷிப்படுத்தி பட வாய்ப்புக்களை இப்படித்தான் பிடிக்கிறாராம் அந்த நடிகை என்ற கிசுகிசு இப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version