மேக்கப் மேன் முதல் ப்ரொட்யூசர் வரை அட்ஜெஸ்ட்மெண்ட்.. பாதுகாப்புக்கு ஒல்லி நடிகை செய்த விஷயம்..!

சினிமா போதை என்பது மதுபான போதையை விட மிக அதிகமானதாக பலருக்கு இருக்கிறது.

ஏனெனில் மிக குறுகிய காலத்தில், பல கோடிகளை சம்பாதிக்கும் புகழ், செல்வாக்கு பெறும் இந்த துறையில், எப்படியாவது பட வாய்ப்புகளை பெற வேண்டும், துறையில் நீடித்திருக்க வேண்டும் என்ற ஆசையில் எப்பேர்ப்பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இழப்புகளுக்கு தயார்

அதற்காக எந்தவிதமான வாழ்க்கை இழப்புகளுக்கும், அவர்கள் தயாராகி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் சினிமாவின் நடிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசைக்காக, அவர்களது உடம்பையே விலையாக கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தான் இப்போது இருக்கிறது.

சூறையாடாமல் விட மாட்டார்கள்

ஏனெனில் சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு, பல விதமான இடையூறுகளை செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அழகான பெண்கள் அவர்களின் அழகை சூறையாடாமல் அவர்கள் திரையில் தோன்ற அவர்கள் விடமாட்டார்கள்.

அதனால் அந்த நேரத்தில் யார் அழைத்தாலும், அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற விஷயத்துக்கு இந்த நடிகைகள் ஒத்துக் கொண்டால் மட்டுமே அவர்களால் சினிமாவில் பட வாய்ப்புகள் பெற முடியும்.

தொடர்ந்து சினிமாவில் நடித்து பல கோடிகளை வருமானமாக பெற்று, அவர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் செல்வாக்காக வாழ முடியும். மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக ஒரு இமேஜில் அவர்கள் வாழ்க்கை இருக்கும்.

அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்

அதனால் இன்றைய சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் தலை விதித்து ஆடுகின்றது என்பதை ஊடகவியலாளர்களோ அல்லது பத்திரிகையாளர்களோ கூறவில்லை. சக நடிகைகளே பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்கள்.

மேக்கப் மேன் முதல் ப்ரொடியூசர் வரை

அட்ஜஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றால் பட வாய்ப்பு கிடைக்காது. மேக்கப் மேன் முதல் ப்ரொடியூசர் வரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிலையில் நடிகைகள் தங்களை அதற்காக தயார் படுத்தி கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் தற்காலிக கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது ஒரு வருடம் இரண்டு வருடம் என கருத்தடை செய்யக்கூடிய நடைமுறைகள் வளர்ந்திருக்கின்றன. எனவே நடிகைகள் அதனை நோக்கி சென்று விடுகிறார்கள்.

ஆனால் இப்படி செய்யும் பொழுது ஒரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் அந்த கருத்தடை சாதனத்தை நீக்கினாலும் கூட எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதுதான்.

புதிய யுக்தி

இதனை அறிந்து வைத்துள்ள நடிகைகள் சமீப காலமாக, புதிய யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகைகள் செய்யும் வழக்கமான நடைமுறைதான் இது.

கருமுட்டை சேமிப்பு

தங்களுடைய கருமுட்டை எடுத்து, அதற்காக இருக்கும் வங்கிகளில் சேமித்து வைத்து வருகின்றனர். திருமணம் செய்து கொண்ட பிறகு, அந்த கருமுட்டையை பயன்படுத்தி ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற முறையை கையாளுகின்றனர்.

ஒல்லி நடிகை

அந்த வகையில் ஒல்லி நடிகை இந்த யுக்தியை கையாண்டிருக்கிறார். இந்த விவகாரம்தான், கடந்த இரண்டு வாரங்களாக தென்னிந்திய திரை உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

மேக்கப் மேன் முதல் ப்ரொட்யூசர் வரை அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற சூழலில், பாதுகாப்புக்கு ஒல்லி நடிகை தனது கருமுட்டையை எடுத்து சேமித்து வைத்திருக்கிறார் என்ற தகவல், ரசிகர்களை ஷாக் அடைய வைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version