ஒரே வீட்டில் நடிகையுடன் கும்மாளம்.. பட வாய்ப்புக்காக சீரழிக்கப்பட்ட நடிகை..

தமிழ் சினிமாவில், மறைக்கப்பட வேண்டிய அந்தரங்க வாழ்க்கை இல்லாத நடிகர் நடிகைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அவர்களது பின்னணியில் வாழ்க்கையில் நிறைய மர்மங்கள் நிறைந்திருக்கிறது.

சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் உண்மையில், அவர்களது சுயரூபங்களும் உண்மையான முகங்களும் வெளிச்சத்தில் தெரிகிறது.

உதாரணமாக சில நடிகர் நடிகைகள், திரையில் மிக கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும், குணத்தில் சிறந்தவர்களாகவும் தங்களை காட்டிக் கொள்கின்றனர்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர்களது பழக்கவழக்கம், பண்பாடு, குணங்கள், நடவடிக்கைகள் என்று பார்க்கும் போதுதான், ஒரு பொய்யான பிம்பத்தை தான் சினிமாவில் காட்டுகின்றனர் என்பது தெரிய வருகிறது.

பிரபல வாரிசு நடிகர்

பிரபல நடிகரின் வாரிசு நடிகர், அவர் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே அவரது தந்தை மறைந்து விட்டார். அவர் தந்தையும் மிகச் சிறந்த தமிழில் முன்னணி நடிகராக இருந்தவர்தான்.

தனது தம்பிக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து, திருமணம் செய்து வைத்த அண்ணன் இவர், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வந்த ஒரு சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சினிமாவில் இன்னும் ஒரு நல்ல இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார் இந்த இளம் நடிகர்.

பிரபல நடிகையுடன்…

வாரிசு நடிகரான இவர், தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் இருந்துள்ளனர். சில ஆண்டுகளாக லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், அந்த நடிகைக்கும் சமீப காலமாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லை.

திருமணம் செய்துக்கொண்டு…

அதனால் அவர் ஒரு கட்டத்தில், இந்த வாரிசு நடிகர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு எண்ணத்தில் இருந்து வந்துள்ளார்.

ஆனால் வாரிசு நடிகரும், நடிகையும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிற விஷயம் கோடம்பாக்கம் வட்டாரத்தில் வெளிச்சத்துக்கு வந்து, அவர்கள் பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி விட்டனர்.

பெயர் அடிபட்டால்…

இனி இது போன்ற விஷயங்களில் நமது பெயர் அடிபட்டால் சினிமா வாழ்க்கையை கடுமையாக அது பாதிக்கும் என்று பயந்து போன அந்த வாரிசு நடிகர், தன்னுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்த அந்த பிரபல நடிகையை கழட்டி விட்டு விட்டார்.

சோகத்தில் தவிக்கும் நடிகை

தற்போது அந்த நடிகை, என்னோட சினிமா வாழ்க்கையும் போச்சு, காதல் வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டது என்று சோகத்தில் தவித்து வருகிறார்.

அதே நேரத்தில் வாரிசு நடிகர் சினிமாவில், மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு வருவாரா, திருமணம் செய்து கொள்வாரா என்பதும் ஒரு கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது.

வாழ்க்கையை சீரழித்து விட்டார்

இதுவரை ஒரே வீட்டில் நடிகையுடன் கும்மாளம் போட்ட வாரிசு நடிகர், பட வாய்ப்புக்காக தன்னுடன் வாழ்ந்த நடிகையின் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என்று ரசிகர்கள் நடிகை மீதுதான் பரிதாப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version