வீடு கொடுத்து நடிகையை கரெக்ட் செய்த கன்றாவி.. வயசான காலத்துல தேவையா இது.. கொந்தளித்த குடும்பம்..

இனிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாவது இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளாகதான் இருந்து வருகின்றன. சினிமா என்கிற ஒரு விஷயம் உருவான காலம் முதலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு துறையாக சினிமாத்துறை இருந்து வருகிறது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத சீனியர் காமெடி நடிகராக இருந்து வருபவர் இந்த நடிகர். ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இப்பொழுது ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். எவ்வளவு புகழ் அடைந்த ஒரு நடிகராக இருக்கிறாரோ அதே அளவிற்கு சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் அவர் இருந்து வருகிறார்.

நடிகையை கரெக்ட் செய்த காமெடி நடிகர்:

முக்கியமாக பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளான நடிகராக இவர் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்த காமெடி நடிகரின் இடத்தை மட்டும் யாராலும் நிரப்பவே முடியாது. தொடர்ந்து அவரது காமெடி என்பது மக்கள் மத்தியில் பிரபலமாகதான் இருந்து வருகின்றன.

அவரது காமெடியை பலமுறை பார்த்தால் கூட அழுக்காது அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தாலும் கூட நடிகைகள் விஷயத்தில் இவர் ரொம்ப வீக் என்று காலம் காலமாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தன்னுடன் நடிக்கும் துணை நடிகைகளை வேட்டையாடும் இந்த நடிகர் முன்னணி ஹீரோயின்களை கூட விட்டு வைத்ததே இல்லை என்று கூறப்படுகிறது.

வயசான காலத்துல தேவையா இது

தான் நடிக்கும் திரைப்படங்களில் இருக்கும் கதாநாயகிகளை கூட ருசி பார்க்க நினைத்தவர் இந்த காமெடி நடிகர். இந்த நிலையில் இவரை குறித்து புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பி இருக்கிறது. இவர் காமெடி ரோலில் நடித்த படங்களில் அந்த மூன்றெழுத்து நடிகையுடன் அதிகமாக நெருக்கம் காண்பித்து வந்தாராம்.

அப்படியே ஒரு வழியாக இந்த நடிகையை தனது வலையிலும் சிக்க வைத்து விட்டார் காமெடி நடிகர். இந்த நிலையில் சென்னையில் ஒரு பிரமாண்ட வீட்டை கட்டி அந்த நடிகை பரிசாக கொடுத்திருக்கிறார் இந்த காமெடி நடிகர்.  படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பல நாட்கள் இருவரும் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தனர்.

கொந்தளித்த குடும்பம்

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த நடிகருக்கு வயது ஆன பிறகு இனி இவருடன் இருந்தால் செட் ஆகாது என்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் இந்த வானுலக நடிகை.

இந்த நிலையில் காமெடி நடிகரின் வாரிசுகள் அவரின் சொத்து குறித்த விவரங்களை பார்க்கும் பொழுது அந்த நடிகைக்கு நடிகர் வீடு விஷயம் தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அந்த நடிகையை தொடர்பு கொண்ட அவர்கள், அப்பா கொடுத்த வீட்டை திரும்ப கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் அதற்குரிய பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு நடிகை அதெல்லாம் தர முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான நடிகர் குடும்பத்தினர் ஒரு மாத காலம் அவகாசம் தருகிறோம். அதற்குள் வீட்டை தரவில்லை என்றால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் என்று நடிகைக்கு வார்னிங் கொடுத்து இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version