“ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய சக நடிகர்…

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்ன வரவேற்பு இருக்கிறதோ, அந்த வரவேற்பு காமெடி நடிகர்களுக்கும் இருந்திருக்கிறது.

சுமாரான நடிகர்கள் நடித்த படங்களில் கூட, காமெடி நடிகர்கள் இருந்தால் அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் வருவார்கள்.

பிரபல காமெடி நடிகர்கள்

அதனால் அறிமுக நடிகர்கள் அல்லது பெரிய வளர்ச்சி பெறாத நடிகர்களின் படங்களில் பிரபல காமெடி நடிகர்களை நடிக்க வைப்பதும் சினிமாவில் ஒரு வியாபார யுக்திதான்.

அந்த காலத்தில் நாகேஷ், சந்திரபாபு, காகா ராதாகிருஷ்ணன், என்எஸ் கிருஷ்ணன், கவுண்டமணி, செந்தில், சுருளிராஜன், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு வரை காமெடி நடிகர்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கவே செய்கிறது.

துவக்கத்தில் நூறுகளில், ஆயிரங்களில், லட்சங்களில் சம்பளம் வாங்கிய காமெடி நடிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். செல்வ செழிப்பில் திளைக்கின்றனர். கார் பங்களா, பண்ணைகள், என மிகப்பெரிய செல்வந்தர்களாக வாழ்கின்றனர்.

மது, மாது

துவக்கத்தில் சினிமாவில் ஜெயிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் காமெடி நடிகர்கள் பெரிய நடிகர்களாக வளர்ந்துவிட்டால் மது, மாது என தங்களது உல்லாச வாழ்க்கையை துவக்கி விடுகின்றனர்.

அதுவும் சினிமாத்துறையில் இருப்பதால் சக நடிகைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, குத்தாட்டம் போடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: நடு ராத்திரி 12:30 மணிக்கு.. அமலா பால் செய்த அட்டூழியம்.. துடித்துப்போன முதல் கணவர்.. ரகசியம் உடைத்த நடிகர்…

பயில்வான் ரங்கநாதன்

இதுகுறித்து கவுண்டமணியுடன் பல படங்களில் நடித்த சக நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது,

நடிகர் கவுண்டமணி, மதுப்பழக்கம் உள்ளவர். அதே போல் ருசியான உணவு பிரியர். வீட்டில் இருந்து சாப்பிடாமல் தான் ஷூட்டிங்குக்கு வருவார். இங்கு வந்து விதவிதமாக சாப்பிடுவார்.

அருகில் :உள்ள பிரபலமான ஓட்டல்களில் வாங்கி வரச் சொல்லி டிபன் சாப்பிடுவார். அவுட்டோர் ஷூட்டிங் சென்றால், அங்குள்ள பேமஸ் ஆன உணவு வகைகளை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார்.

பலவிதமான உணவு வகைகள்

அதிலும் வீட்டுமுறை சமையல் இருந்தால், அதுபற்றி விசாரித்து அங்கு இருந்து பலவிதமான உணவு வகைகளை வரவழைத்து ரசித்து ருசித்து சாப்பிடுவார்.

பெண்கள் விஷயத்தில் கவுண்டமணிக்கு பலவீனம் இருந்தது. தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி கேள்வி கேக்குற..” சோனியா அகர்வால் விவாகரத்து காரணம்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..

பிளாட் வாங்கி கொடுத்திருக்கிறார்

நடிகைகள் கோவை சரளா, ஷர்மிலி, வாசுகி, சச்சு போன்றவர்களுடன் கவுண்டமணி பல படங்களில் நடித்தார். அதில் ஷர்மிலி சொந்தமாக ஒரு பிளாட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

வெள்ளைத்தோல் அழகிகள்

தர்மதுரை என்ற படத்தில் நான் நடித்தேன். அந்த படத்தில் பாடல் காட்சியில் குரூப் டான்சராக இருந்தவர் ஷர்மிலி. அவரை தேர்வு செய்து, தன் படங்களில் நடிக்க வைத்தார் கவுண்டமணி. வெள்ளைத்தோல் அழகிகள் என்றாலே கவுண்டமணிக்கு கொள்ளை பிரியம்தான்.

இப்போது வயதாகி விட்டதால், யாரையும் அதிகமாக சந்திப்பது இல்லை. நான் பேசினால் கூட, என்னய்யா எப்படி இருக்கிறே என நலம் விசாரிப்பார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இப்படி ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை என காமெடி மன்னன் கவுண்டமணியின் லீலைகளை, கவுண்டமணியின் ரகசிய பக்கங்களை புரட்டியிருக்கிறார் சக நடிகரான பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version