ஆண் நண்பர்களுகளுடன் அப்படி இப்படி கௌரி கிஷன் கூத்து.. கூச்ச நாச்சமில்லாமல் வெளியிட்ட வீடியோ!

தமிழ் சினிமாவில் லருக்காது பெண்ணாக 96 திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கௌரி கிஷன். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

குட்டி ஜானுவின் சினிமா என்ட்ரி:

96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்துகுட்டி ஜானுவாக எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்.அந்த படம் இவருக்கு இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.

இதையும் படியுங்கள்: உள்ள விட்டுட்டு.. உறு*** கழுவிட்டு போயிட்டே இருப்பான்.. சுந்தரி சீரியல் நடிகை விளாசல்..!

பாடத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் தேடிவந்தது.

தொடர்ந்து கிடைத்த மலையாள படவாய்ப்புகள் :

கடந்த 2019ல மார்க்கம்களி மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஹாய் ஹலோ காதல் என்ற குறும்படத்திலும் அவரது நண்பர் சர்ஜனோ காலித் உடன் இணைந்து நடித்தார்.

இதையும் படியுங்கள்: கிளாமரா நடிச்சப்போ என் பின்னாடி அப்படி பண்ணாங்க.. மும்தாஜ் ஓப்பன் டாக்..

இந்த குறும்படத்தை பிரபல பாடலாசிரியர் விநாயக் சசிகுமார் இயக்கியிருந்தார். தொடர்ந்து மலையாள மொழி படங்களில் நடித்து வந்த கௌரிக்கு….

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவில் குட்டி ஜானுவாக மீண்டும் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் தெலுங்கில் அறிமுகம் ஆனார். தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தார்.

தாறுமாறான கவர்ச்சி:

தொடர்ந்து கௌரி மலையாள படங்களை கேட்பதை விட தாராளமாக கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

அவரது கவர்ச்சி எல்லைமீறி போகிறது. அண்மையில் கூட நீச்சல் உநீச்சல் உடையில் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்தார்.

இதன் மூலம் பட வாய்ப்புக்காக எப்படியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பதை நடிகை கௌரி கிஷன் மறைமுகமாக வீடியோ மூலம் சினிமா வட்டாரங்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

படவாய்ப்பிற்காக டூபீஸ்:

சமீபத்தில் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே கொப்பும் குலையுமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

அதில் தன்னுடைய தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் படுக்கையில் எதிரி குதித்து விளையாடும் வீடியோ காட்சிகளும் அடக்கம்.

ஆண் நண்பர்களுடன் கும்மாளம்:

இப்படி கூச்ச நாச்சம் இல்லாமல் கவர்ச்சியான உடையில் கும்மாளம் போடும் வீடியோவை வெளியிடுவதன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு…

நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை உணர்த்துகிறார் கௌரி கிஷன் என்று பேசி இருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version