மொரட்டு கட்ட.. அதுவும் தேக்கு கட்ட… நீச்சல் உடையில் குட்டி ஜானு கௌரி கிஷன்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பணியாற்றி இருக்கும் கௌரி கிஷன் அடிக்கடி இணைய பக்கங்களில் தனது எடுப்பான அழகைக் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருவதோடு புதிய படங்களுக்காக கொக்கி போட்டு வருகிறார்.

இவர் சென்னையில் வளர்ந்தவர் 2020-ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருக்கும் கிறிஸ்தவ கழகத்தில் மூன்று முக்கிய பாடங்களில் பட்டம் பெற்றவர்.

முரட்டு கட்ட அதுவும் தேக்கு கட்ட..

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய கௌரி கிஷன் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து முரட்டு கட்ட அதுவும் தேக்கு கிட்ட என்ற வார்த்தைகளை ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் புகைப்படத்தை பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள் அந்த அளவுக்கு இதுவரை வெளியிடாத கூடுதல் கிளாமரில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

இவர் 2018-ஆம் ஆண்டு 96 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து மலையாள திரைப்படத்திலும், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்த இவர் 2021-இல் மாஸ்டர் படத்தில் சபிதா கேரக்டரை செய்தார்.

இதனை அடுத்து அதை ஆண்டு கர்ணன் படத்தில் நடித்த இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை 96 படத்திற்கு பெற்றிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் எடிசன் விருதுக்காகவும், சைமா விருதுக்காகவும் இந்த படத்தின் நடித்ததற்காக சிபாரிசு செய்யப்பட்டார்.

நீச்சல் உடையில் குட்டி ஜானு கௌரி கிஷன்..

இந்நிலையில் நீச்சல் உடையில் குட்டி ஜானும் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

தண்ணீருக்குள் தள்ளாடும் தாமரையாய் பல்வேறு விதமான போஸ்களை கொடுத்து அசத்தியிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.

ரசிகர்கள் மனதில் ரசனையை தூண்டி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் கண்களாலே ஜாடை மொழி பேசி இருக்கின்ற அழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போனார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து தூக்கம் தொலைத்த இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும் எடுப்பாக தெரிவதோடு தண்ணீருக்குள் எப்படி இப்படி லாவகமாக இவர் இத்தனை போசினை தந்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள்.

தூக்கம் தொலைத்த இளசுகள்..

மேலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஆங்கிலில் மேனி அழகை வெளிப்படுத்தக் எகூடிய விதத்தில் இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து தவிக்கும் இளசுகள் அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வீர்கள்.

அத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிக வாய்ப்புள்ளதாக அனைவரும் சொல்லி வருவது எதார்த்தமான உண்மையாகத் தான் இருக்கும் என சொல்லலாம்.

எனவே இனி வரும் நாட்களில் எவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version