தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கிறார் நடிகை கௌரி கிஷன். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் நடிகை கௌரி கிஷன்.
இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதேசமயம் நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் இந்த படத்தில் நடித்திருந்தார். இவர் நடிகர் விஜய் சேதுபதியின் இளம்வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த இந்த படம் வெளியாகி வெற்றிபெற்ற சில மாதங்கள் கழித்து நடிகை கௌரி கிஷன் மற்றும் ஆதித்யா பாஸ்கரன் இருவரும் காதலில் இருக்கிறார்கள் என்றும் அடிக்கடி அவுட்டிங் சொல்கிறார்கள் என்றும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்ட.
ஆனால் அவை எதுவும் உண்மை இல்லை.. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என நடிகை கௌரி கிஷன் பதிலளித்திருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தி இருந்தார்.
Image Source : Instagram/gourigkofficialகௌரி கிஷன் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்ககிறார். சமீபத்திய சமீபத்தில் வெளியான ஒரு ஆல்பம் பாடலில் ஓரினச்சேர்க்கையை கொண்டாடும் பெண்ணாக நடித்திருந்தார்.
Image Source : Instagram/gourigkofficialதொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கௌரி கிஷன்.
Image Source : Instagram/gourigkofficialதற்பொழுது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக காட்டி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன செல்லம் இதெல்லாம்.. கடைசில நீயுமா..? என்று புலம்பி வருகின்றனர்.