தமிழ் திரை உலகில் 96 என்ற படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்திருந்தவர் தான் கௌரி கிஷன். இந்த படத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் ரசிகர்களின் மத்தியில் புகழடைந்தார்.
இப்போது தமிழில் அதிக படங்கள் இல்லாத காரணத்தால் மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் தனுசுடன் கர்ணன் படத்தில் நடித்து தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.
சமீப காலமாக அதிக கிளாமர் உள்ள புகைப்படங்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வரும் இவர் தற்போது உடல் எடை கூடிய நிலையில் முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய கருப்பு நிறம் மார்டன் உடை அணிந்து கட்டழகு மேனியை காட்டி இருக்கிறார்.
மேலும் இவர் சமீபத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்த மகிழினி எனும் வீடியோ ஆல்பம் ஒன்றில் இவர் நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது தனது உடல்வாகும் முழுவதும் தெரியக்கூடிய போட்டோஸில் இலை மறைவு காய் மறைவாக தெரிய வேண்டிய அந்தப் பகுதிகளை அப்பட்டமாக அப்படியே காட்டி படு சூட்டை ரசிகைகள் மத்தியில் கிளப்பிவிட்டார்.
இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து இணையத்தில் பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங்கான போட்டோஸ் லிஸ்டில் இது இடம் பிடித்து விட்டது.
இந்த போட்டோவை திரும்பத், திரும்ப பார்த்து வருவதால் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.
மேலும் ரசிகர்களின் அந்த ஆசைக்கு தீனி போடும் விதத்தில் இந்த போட்டோஸ் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவுக்கு தேவையான லைக்கை இவர் கேட்காமலேயே போட்டு விட்டார்கள்.