“பச்ச மாங்கா.. பழுத்துடுச்சு..” இதுவரை காட்டாத கவர்ச்சியில் கௌரி கிஷன்.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கௌரி கிஷன்.

விஜய் சேதுபதி – திரிஷா நடித்த 96 படத்தில், இளம் வயது திரிஷா கேரக்டரில் ஜானு நடித்து அசத்தியவர்தான் கௌரி கிஷன். சின்ன வயது விஜய் சேதுபதியாக, நடிகர் எம்எஸ் பாஸ்கர் மகன் நடித்திருந்தார்.

கௌரி கிஷன்

இந்த கேரக்டரில் நடித்த போது கௌரி கிஷன், 12ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தார். துபாயில் உள்ள அவரது மாமா, இந்த படத்தின் கதை மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி, 96 படத்தில் கெளரி கிஷனை நடிக்க வைத்திருக்கிறார்.

சில நடிகர், நடிகைகளுக்கு அறிமுக படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக, அடையாளம் தந்த படமாக மாறிவிடும். அதனால் அந்த படத்தின் பெயரே பல நடிகர்களுக்கு அடையாளமாக அமைந்ததும் உண்டு.

குறிப்பாக வெண்ணி ஆடை மூர்த்தி, நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், நான் கடவுள் ராஜேந்திரன், பருத்திவீரன் கார்த்தி என பல பேருக்கு அப்படி முதல் படமே நல்ல அடையாளமாக அமைந்திருக்கிறது.

கெளரி கிஷனுக்கும் சின்ன வயது திரிஷாவாக நடித்த ஜானு கேரக்டர் நல்ல பெயர் சொல்லும் விதமாக அமைந்து விட்டது.

96 படத்தில் ஜானு

அந்த வகையில், 96 படம், கௌரி கிஷனுக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறி விட்டது.

96 படத்தை தொடர்ந்து மார்க்கம்களி, குரு, கர்ணன், புத்தம் புது காலை விடியாதா, ஆரம்பம், அனுராகம், அடியே, உலகம்மை, லிட்டில் மிஸ் ராவுத்தர் என மலையாளம், தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதுதவிர கட்டுமானத்தில் காதல், காகித ராக்கெட் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். இதுதவிர இசை ஆல்பங்களிலும் கௌரி கிஷன் நடித்திருக்கிறார்.

ஹாய் ஹலோ காதல், மறையாத கண்ணீர் இல்லை, மகிழினி, மொழிகள் என் வரிகள் நீ இசை ஆல்பங்களில் கௌரி கிஷன் நடித்திருக்கிறார்.

கிளாமர் புகைப்படங்கள்

தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் கௌரி கிஷன், சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அதனால் அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, இளசுகளின் மனசை கிறுகிறுக்க செய்து வருகிறார்.

பச்ச மாங்கா… பழுத்துடுச்சு

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற மேலாடை, ரோஜா நிற பேண்டும் அணிந்தபடி மாடர்ன் டிரஸ்சில் மப்பும் மந்தாரமுமாக கௌரி கிஷன் கொடுத்துள்ள போஸ், இப்போது வைரலாகி வருகிறது.

முனனழகு தூக்கலாக தெரியும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “பச்ச மாங்கா.. நல்லா பழுத்துடுச்சு..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதுவரை காட்டாத கொள்ளை கவர்ச்சியில் கௌரி கிஷனால் தூக்கம் தொலைத்த ரசிகர்கள், புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version