“அப்பப்பா… பிதுங்கும் தொப்பை..” – எட்டி பார்க்கும் தொப்புள்.. சூடேற்றும் கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கக்கூடிய பிகினிங் என்ற திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை கௌரி கிஷன் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார். அவர் வந்திருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்த 96 திரைப்படத்தில் இளம் வயதினர் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌரி கிஷன்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தி இருந்தார். தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி ரூட்டிற்கு மாறிய இவர் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் ஆல்பம் பாடல்கள் வெப்சீரிஸ் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.

சமீபத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வை போற்றும் விதமாக வெளியான ஒரு பாடலில் ஓரினச்சேர்க்கையாளர் ஆகவே நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

தற்போது பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது ஜரூராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை கௌரி கிஷன் வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சிகரமாகவும் அவருக்கு அவருடைய உடலுக்கு ஒத்துக் கொள்ளும் விதமாக இருந்தது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam