“எவ்ளோ பெரிய்ய்ய ஹீல்சு…” – கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டி.. மிடுக்கு காட்டும் கௌரி கிஷன்..!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 96 திரைப்படத்தில் இளம் வயது தரிசாக நடித்தவர் நடிகை கௌரி கிஷன். இந்த திரைப்படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர் தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய ஹேண்ட்பேக்கில் தூக்கிப் போட்டுக் கொண்டார்.

தற்போது மலையாளம் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வந்த நடிகை கௌரி கிஷன் அதன்பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தனது ரசிகர் வட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ள அதனுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வைத்துக்கொண்டிருக்கிறார் கௌரி க் கிஷன். எனவே, அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காக எனவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபகாலமாக, சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது உடல் எடை கூடி தோற்றமளிக்கிறார்.

இந்நிலையில், கருப்பு நிற டாப்ஸ் மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு இவர் வெளியே எடுக்க கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam