“அம்மாடியோவ்..” – 96 குட்டி ஜானுவா இது..? – காட்டுக்குள் கவர்ச்சி கடை விரித்த கௌரி கிஷன்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை கௌரி கிஷன் தன்னுடைய நண்பர்களுடன் காட்டுப்பகுதி ஒன்றுக்கு ட்ரெக்கிங் சென்றிருக்கிறார். அப்போது எடுக்க கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தன்னுடைய நண்பர்களுடன் காரில் குதுகலமாக பயணித்துக் கொண்டிருந்த நடிகை கௌரி கிருஷ்ணனின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகின. இந்நிலையில், அதே உடையில் காட்டுப்பகுதி ஒன்றில் நின்று கொண்டு தன்னுடைய ஓவர் கோட்டை கழட்டி விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், திரைப்படங்களில் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்த கௌரி கிஷன் தற்போது கவர்ச்சி காட்டேரியாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை திரிஷா ஆகியோர் ஜோடியாக நடித்திருந்த 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தையும் சினிமாத்துறையில் நல்ல வரவேற்பையும் பெற்று கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை கௌரி கிருஷ்ணன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்த அசத்தியிருந்தார்.

தொடர்ந்து ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கௌரி கிஷன் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் 96 குட்டி ஜானுவா இது..? என்ற வாயை பிளந்து வருகின்றனர். தமிழ் மட்டுமிஇல்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை கௌரி கிஷன் சினிமாவில் அறிமுகமாகும் போது குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக படு காட்சிகளில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வை கொண்டாடும் விதமாக ஒரு பாடலில் ஓரினச்சேர்க்கையாளராகவே நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி.

இந்நிலையில், வெள்ளை நிறத்திலான முண்டா பனியன் போன்ற டாப்ஸ் அணிந்து கொண்டு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் தொடையழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் சுண்டி இழுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …