கல்யாணம் முடிஞ்ச கையோடு.. குட்டியூண்டு நீச்சல் உடையில்… கௌரி கிஷன் கும்மாளம்.. பாத்து ஏங்கும் சிங்கிள் பசங்க..!

Gouri Kishan  : நடிகை கௌரி கிஷன் சமீபத்தில் ஹாட்ஸ்பாட் என்ற வெப் சீரியஸில் நடிகர் ஆதித்யா பாஸ்கருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் வழக்கத்திற்கு மாறான திருமண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். அதாவது வழக்கமாக ஆண்கள் தான் பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வார்கள்.

ஆனால் இந்த படத்தில் தன்னுடைய காதலனுக்கு தாலி கட்டி கணவன் ஆக்கிக் கொண்டார் நடிகை கௌரி கிஷன்.

இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகிய மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

என்னதான் வெப் சீரிஸ் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? என்று கூறினார்கள் ரசிகர்கள். இந்நிலையில் நீச்சல் உடையில் தன்னுடைய நண்பர்களுடன் கும்மாளம் போடும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.

இவருடைய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி புதையலாக இருக்கும் அம்மணி தன்னுடைய மேனியின் அழகை டூ பீஸ் நீச்சல் உடையில் ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டி இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் கல்யாணம் முடிஞ்சிடுச்சி.. இப்போ நீச்சல் உடையில் கும்மாளமா..? என கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மட்டுமில்லாமல் 96 திரைப்படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகை கௌரி கிஷனா இது..? நம்பவே முடியவில்லை.. எனவும் புலம்பி வருகின்றனர்.

அம்மணியின் ஒட்டு மொத்த அழகையும் ஏக்கத்துடன் பார்த்து தங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் எழுதி வருகின்றனர்.

அம்மணியின் அழகை வர்ணிப்பதில் தொடங்கி அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வரை சகட்டுமேனிக்கு கருத்துக்களை அடித்து தெளித்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதே சமயம் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam