நோ டா.. செல்லம்.. – கௌரி கிஷன் வெளியிட்ட கிளுகிளு வீடியோ..! – பதறிய ரசிகர்கள்..!

தமிழில் 96 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தன்னுடைய முதல் படத்திலேயே கௌரி கிஷன் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள்.

அதையடுத்து தெலுங்கில் வெளியிட இந்த படத்தின் ரீமேக்கிலும் அவர் நடித்த அதே கதாபாத்திரமான ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அமேசான் பிரைம் இல் வெளியான ஒரு வெப்சீரிஸ் செல்லும் நடித்திருந்தார் கௌரி கிஷன்.

தொடர்ந்து ஆல்பங்கள் மற்றும் சினிமாவில் பயணித்து வரும் கௌரி கிஷன் ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

ஆரம்பத்தில் இழுத்து போத்தி கொண்டு குடும்ப பாங்காக தோன்றிய இவர் சமீபகாலமாக குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டியபடி வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் இந்தி பாடல் ஒன்றுக்கு தன்னுடைய குட்டியான இடுப்பு தெரிய கிளுகிளு ரில்ஸ் விட்டுள்ள கௌரி கிஷனை பார்த்த ரசிகர்கள் ஹிந்தி பாட்டா.. நோ டா.. செல்லம்.. என்று பதறி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …