“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்…” – முதன் முறையாக தொப்புளை காட்டிய “96” கௌரி கிஷன்..!

தமிழ், மலையாளம் தெலுங்கு என பழமொழிகளில் நடித்து வருபவர் கௌரி கிஷன். இவர் விஜய் சேதுபதியோடு இணைந்து 96 என்ற தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஆழ் மனதில் இடம் பிடித்தவர்.

இதனை அடுத்து இவர் குரு, கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கர்ணன் படத்தில் பொழிலால் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இதன் பிறகு மலையாள திரைப்படத்தில் நாயகியாக ஜொலித்த இவர் கௌரி அனுகிரஹீதன் ஆண்டனி எனும் படத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பவர் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை போட்டோஸ் ஆகவோ, வீடியோவாகவோ பதிவேற்றுவார்.

அதைப்பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இடுப்பழகு மெருகேறி காணப்படுகிறது.

மேலும் இந்த மத்திய பிரதேசத்தில் இருக்கும் தொப்புளை எடுப்பாக காட்டி இவர் போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். என்ன விலை கொடுத்து இந்த அழகை விலைக்கு வாங்கலாம் என்று அவர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இதனை பார்க்கும்போது ஏகத்தை தூண்டி விடக்கூடிய இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதற்கு முன்பு சென்சார் செய்தால் பரவாயில்லை என்று சிலர் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை போடுவதால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள்.இதனை அடுத்து எந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் எல்லாம் இனி என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறார்கள்.

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இது போன்ற புகைப்படங்களை எப்படி இவரால் பதிவேற்ற முடிந்தது என்ற கேள்விகளையும் கூறி கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இழுத்துப் போர்த்தி நடிக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருந்த இவரா இப்படி படுக்க கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு எங்களை ஏக்கத்தில் ஆழ்த்தி விட்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …