“தொப்புள் ராணி திரிஷா-வவை ஓரம் கட்டும் குட்டி திரிஷா கௌரி கிஷன்..!..” வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் தொப்புள் ராணி என்று அழைக்கப்படும் நடிகை திரிஷாவின் 96 படத்தில் அவரது சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

பள்ளி சிறுமியாக தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கௌரி கிஷன் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை ரூட்டிற்கு மாறியிருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. காரணம் அம்மணி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

அந்த வகையில் கருப்பு நிற டாப்ஸ் கருப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இருக்கக்கூடிய இவருடைய புகைப்படங்கள்தான் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இளம் நடிகையாக இருந்தாலும் கூட கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்புகளை தேட முடியும் கல்லாப் பெட்டியை நிரப்ப முடியும் என்பதை கனகச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.

சமீபத்தில் கூட ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வை போற்றும் விதமாக ஒரு பாடல் வெளியானது. அந்த பாடலில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார் நடிகை கௌரி கிஷன்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சமீபத்தில் கூட குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.

அவற்றை நாம் நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம். இந்நிலையில் இவர் வெளியிட்ட கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …