படுக்கையில் காதலனுடன் ஒரே போர்வையில் நடிகை கெளரி கிஷன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 406 திரைப்படத்தில் நடிகர் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரத்தின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து வந்தவர் நடிகை கௌரி கிஷன்.

இந்த ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை கௌரி கிஷன். தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சில திரைப் படங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் ஆல்பங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை கௌரி கிஷன் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது தன்னுடைய காதலன் இருக்கும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

தன்னை விட உயரமாக இருக்கும் கிடைத்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை கொடுத்து ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.

அதில் படுக்கையில் அவருடன் இருக்கும் ஒரு காட்சியையும் இணைத்திருக்கிறார். தன்னைவிட தன்னுடைய காதலன் உயரமாக இருக்கும் பொழுது போர்வை போற்றுவது ஏற்படும் சங்கடங்களை நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறதுமேலும் நடிகை கௌரி கிருஷ்ணனின் உண்மையான காதலர் இவர் தானா..? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …