அட என்ன ஆச்சு ஜிபி முத்துவிற்கு… போலீசார் கைது செய்யப்பட்டாரா? பதறும் ரசிகர் பட்டாளம்… விடை தெரிய உள்ளே வாங்க…!!

 பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்துவை போலீசார் கைது செய்து கூட்டிச் செல்லும்படியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பரவி வருகிறது.

 உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து டிக் டாக் மூலம் பிரபலமாகி நிறைய ரசிகர்களை வைத்துள்ளார். டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு இவர் YouTube சேனல் ஆரம்பித்து அதில் மிகவும் பிரபலமான நபர்களின் வரிசையில் ஒருவனாக இருக்கிறார்.

 பிக் பாஸ் சீசன் 6 களம் இறங்கி இவர் முதல் வாரத்தில் பட்டையை கிளப்பி இறுதிவரை முன்னேறி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது வாரத்திலேயே நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறினார்.

 இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆண்டவர் கெஞ்சியும் அதை இவர் கேட்கவில்லை தன்னால் வேட்டைக்கு ரெடியாக முடியவில்லை என்ற விதத்தில் தன் மகனைப் பார்க்க அவர் பாதியிலேயே வெளியேறி விட்டார்.

 இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜி பி முத்துவுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தவர் கூடிய சூழ்நிலையில் ஜிபி  முத்துவை போலீசார் கைது செய்து கூட்டிச் செல்லக்கூடிய புகைப்படங்கள் தற்போது இது ஒரு பிரமோசன் வீடியோ என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் பதறிப் போய்விட்டார்கள்.

 மேலும் ஜிபி முத்து youtube சேனல் நடத்தி வருவதால் புது படங்களின் பிரமோசனுக்காக சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த லவ் டுடே படத்திற்காக இயக்குனர் பிரதீப் உடன் சேர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ வேறு லெவலில் ஹிட்டானது.

 அதை அடுத்து இந்த பிரமோஷன் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வரிசையில் தான் இந்த வீடியோவில் உள்ள காட்சியை ஸ்க்ரீன் ஷாட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைத் தெரியாத ரசிகர்கள் அவர் கைது செய்தியப்பட்டு இருக்கிறார் என்று உண்மை தெரியாமல் பதறிவிட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …