“ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை மறைய வேண்டுமா? ” – தேங்காய் எண்ணெய் பிளஸ் இத தேய்த்து பாருங்க சூப்பர் ரிசல்ட் தரும்…!

வளரும் தலைமுறை ஆண்களுக்கு மாபெரும் பிரச்சனையாக இருப்பது தலையில் வழுக்கை விழுவது தான். இந்த தலை வழுக்கையை சரி செய்வதற்கு இயற்கையில் எண்ணற்ற வழிகள் உள்ளது.

 அந்த வரிசையில் தற்போது இளம் வயதிலேயே ஏற்படும் வழுக்கையை நீக்க நீங்கள் தேங்காய் எண்ணெய் ஒரு சில பொருட்களை இணைத்து பயன்படுத்தினாலே அற்புதமான ரிசல்ட் ஐ பெற முடியும்.

பொதுவாகவே தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கக்கூடிய கொழுப்புகளை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆல்பா டோகோபெரால் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மருத்துவ குணம் நிரம்பி இருக்கும் இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் அனைவரும் பெறலாம்.

 அந்த வகையில் எந்த தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதை லேசாக சூடு செய்து பின் தலையில் மசாஜ் செய்ய வேண்டும் அவ்வாறு மசாஜ் செய்யும் போது உங்கள் விரல்களால் நன்கு அழுத்தம் கொடுத்து வேர்க்கால்களை ஊடுருவி எந்த எண்ணெய் செல்லுமாறு நீங்கள் மசாஜ் செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 இந்த மசாஜ் முடிந்து விட்டால் குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது தலையை அப்படியே விட்டு விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் தலைக்கு குளித்து வர வேண்டும். இவ்வாறு இருமுறை செய்வதின் மூலம் உங்கள் முச்சந்தலையில் குட்டி குட்டியாக இளம் முடிகள் வளர்வதற்கான வாய்ப்புகளை இதை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 இதுபோலவே தேங்காய் எண்ணெய் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதில் நான்கு கற்பூரத்தை நன்கு பொடித்து போட வேண்டும். இந்த கற்பூரம் கலந்த எண்ணையை காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இரவு உறங்குவதற்கு முன்பு இதை தலையில் நன்கு அப்ளை செய்து விட்டு அதிகாலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் தலையை அலசி குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் தலையில் வழுக்கை இருந்தால் ஆழ்ந்த வழுக்கை மெல்ல மெல்ல மறைந்து விடும்.

மேலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய மிளகு கீரை எண்ணெய்யை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனோடு இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும்.

 இந்த கலவையை நீங்கள் ஒன்றாக நன்றாக கலந்து பின்பு தலைமுடி இருக்கும் இடம் முழுவதும் தடவி விடுங்கள். மேலும் வழுக்கை இருக்கும் இடத்திலும் எந்த எண்ணையை நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விட்டு அப்படியே விட்டு விடவும்.

பிறகு காலையில் எழுந்து குளிக்கும் போது உங்கள் தலையை அலாசி விட்டு குளிக்கவும். இவனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்வதின் மூலம் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வழுக்கை முற்றிலும் நீங்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam