“கைய குடு சகல.. கரெக்டா Focus பண்ணியிருக்க…” – இளமையை ததும்ப விட்டு நிற்கும் டிக்டாக் காயத்ரி ஷான்..!

காயத்ரி ஷான் ( Gayathri Shan) இவர் ஜூலை ஒன்றாம் தேதி 1995 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கொழும்புவில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மாடலாக வேண்டும் என்றும் மீடியா துறையில் நுழைய வேண்டும் என்றும் முயற்சி செய்து வந்த இவர் சிறுவயதிலிருந்து மாடலாவதற்கு அதிக முயற்சிகள் எடுத்துள்ளார்.

அதன்படி நிறைய பேஷன் ஷோக்குகளையும் கலந்து கொண்டுள்ளார் மேலும் மேடை நாடகங்களிலும் நடித்து தனது திறமையை வெளி கட்டியுள்ளார் மேலும் இவர் டிக் டாக் செயலின் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமானவர்.

Image Source : instagram.com/gayathrishan_official

இவருக்கு டிக் டாக்கில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் இவரது வீடியோக்கள் டிக் டாக்கில் மிகவும் வைரலாக பேசப்பட்டது மேலும் டான்ஸ் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இவர் டான்ஸ் ஆடியும் டிக் டாக்கில் அனைத்து ரசிகர்களிலும் அவ்வப்போது மகிழ்விப்பார்.

மேலும் இவர் மேடைகளில் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் குச்சிப்புடி போன்ற நடனங்களில் கற்றுத் தெரிந்தவர். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நடித்து அனைவரிடத்திலும் புகழ்பெற்றார் அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒன்றில் டப்பிங் ஆர்டிஸ்டாவும் பணிபுரிந்துள்ளார்.

Image Source : instagram.com/gayathrishan_official

மேலும் இவருக்கு 2016ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் நேஷனல் அவார்டு வழங்கப்பட்டது. மேலும் இவரது திறமையை பார்த்து அனைத்து மொழிகளிலிருந்து பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட போன்ற அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அதன்படி 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லவ் ஆக்சன் டிராமா என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்த அசத்தியிருந்தார் இதில் படம் முழுவதும் கதாநாயகியுடன் வரும் தோழியாக நடித்த அனைவரிடத்திலும் புகழ்பெற்றார்.

Image Source : instagram.com/gayathrishan_official

மேலும் இந்த படத்தில் நடிகர் நிவின்பாலி மற்றும் நயன்தாரா முன்னணி நடிகர்களாக நடித்திருந்தனர். இந்தப் படம் ஓரளவிற்கு வெற்றிப்படமாகவே அமைந்தது. அதில் கிடைத்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தை நடித்திருந்தார்.

சிறிய கதாபாத்திரம் என்றாலும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஆகும் இந்த கதாபாத்திரத்தின் மூலம் தான் படத்தின் கதையை ஆரம்பமாகும் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் சின்னமாக நடித்த அனைவரிடத்திலும் பாராட்டையும் பெற்றார்.

Image Source : instagram.com/gayathrishan_official

இப்பொழுது அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக குஷ்சிபடுத்தி வருகிறார்.

அதன்படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகவும் தனது இடுப்பை நம் முதுகில் குத்தி இருக்கும் காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார் .

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணைத்து தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …