இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..!

டோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹம்சா நந்தினி. இவர் மாடல் அழகியாக தனது கரியரை தொடங்கி அதன் பிறகு பல்வேறு விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் மாடலிங் செய்து வருகிறார்.

அதன் பின்னர் நடன கலைஞராக தன்னை அறிமுகம் செய்து கொண்டு திரைப்பட வாய்ப்பையும் பெற்றார். குறிப்பாக இவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது .

இதையும் படியுங்கள்:அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!

தெலுங்கில் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் அங்கு மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் தெலுங்கு வரலாற்று திரைப்படமான ருத்ரமா தேவியின் போர் இளவரசி மதனிகாவாக நடித்திருந்தார் இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு திரைப்பட பாடல்களுக்கு குத்தாட்டம் ஆடும் நடிகையாக வந்து போகிறார்.

இதையும் படியுங்கள்: அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

இதனுடைய அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஹம்ச நந்தினி கவர்ச்சி:

மீண்டும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அங்குள்ள ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.

18 ஆண்டுகளுக்கு முன் பயங்கரமான நோயால் என் அம்மாவை இழந்தேன் என சமீபத்திய பேட்டி என்று கூட தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்: கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து.. அது தெரிய.. லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி போஸ்!

முதலில் மார்பில் சிறிய கட்டி இருப்பதை உணர்ந்து அதன் பின் அது புற்று நோயாக மாறியதை உணர்ந்து மார்பகப் புற்று நோயை கட்டுறிந்து பின்னர் அதிலிருந்து குணமாகி தற்போது மீண்டு வந்துள்ளார்.

மீண்டும் திரைப்படங்களில் குத்தாட்டம் கவர்ச்சியான ரோல்களில் நடித்து வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் மோசமாக போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …