“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – உள்ளாடை அணியாமல் இணையத்தை அலற விடும் ஹன்ஷிகா..!

நடிகர் சிம்பு உடனான காதல் தோல்விக்குப் பின்னர் படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை ஹன்ஷிகா-வுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நடிகை ஹன்சிகா கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்தார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. முன்பாக 90கிட்ஸ்களை மிகவும் கவர்ந்த ஷக்கலக்க பூம் பூம் என்ற மேஜிக் பென்சில் தொடரில் கருணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

ஆனால் இவர்தான் கருணா என்று யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஹீரோயினாக தன்னை நிரூபிக்க ஹன்சிகா எந்த கஷ்டமும் படவில்லை.

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார்.

சிம்புவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பல படங்களை வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக் கழித்திருக்கிறார் நடிகை ஹன்சிகா. சிம்பு காதல் தோல்வி அடைந்த பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சில வருடங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய் இருந்த அந்த நேரத்தில் இவருடைய இடத்தை நிரப்பி விட்டனர் என்பதுதான் உண்மை. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஹன்ஷிகா தற்போது போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …