பச்சை கலர் சிங்குச்சா சிவப்பு கலர் சிங்குச்சா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இப்போது சிலுக்கு உடையை அணிந்து ரசிகர்களின் மனதில் சில்மிஷனை கிளறி விட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டது.
மேலும் எந்த வித்தியாசமான மாடன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு கீழே கிழித்து விட்ட நிலையில் இருக்கக்கூடிய அந்த தொடை பகுதி பளபளப்பாக பக்குவமாக தெரிவதால் வாழைத்தண்டு போல் இருக்கக்கூடிய இந்த தொடைகளுக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.
அதுமட்டுமல்லாமல் இதுவரை தொடை அழகு என்றால் ரம்யா பாண்டியனையும் ,ரம்பாவையும் உதாரணமாக கூறியவர்கள் இனி இந்த போட்டோசை பார்த்தால் ஹன்சிகாவை தான் கூறுவார்கள் என்று உறுதியாக சொல்லக்கூடிய நிலையில் போட்டோவில் தொடை அழகு எடுப்பாக தெரிகிறது.
வச்ச குறி தப்பாது என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் எதை வைத்து இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட இளசுகள் அனைத்தும் அந்த குறி நிச்சயமாக தப்பாது ஏனென்றால் இவரது கட்டழகு மேனியில் கட்டழகை அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் நிச்சயமாக புதுப்பட வாய்ப்பு வந்து சேரும் எனக் கூறியிருக்கிறார்கள்.
தமிழக ரசிகர்களால் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். குழந்தை பருவத்தில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் திரை உலகப் பொருத்தவரை மாப்பிள்ளை என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி விஷால், உதயநிதி ஸ்டாலின் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் பட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.
சமீப காலமாக இவருக்கு படங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இவர் சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற கிளுகிளுப்பான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மகா என்ற படம் மாபெரும் தோல்வியை தருவியதை அடுத்து இவர் சினிமா உலகை விட்டு வெளியேறி விட்டாரோ என்று கேட்கத் தோன்றும் வகையில் தான் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்.
இதனை அடுத்து தற்போது இவர் திருமணத்திற்கு பிறகு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாக இணையத்தில் வளைய வந்து கொண்டிருக்கிறது.