வழவழப்பான வாழைத்தண்டு தொடை.. முழுசாக காட்டி.. Bp எகிற வைத்த ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா மோத்வானி ( Hansika Motwani ) தமிழ், தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் ஹன்சிகா இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டாரோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

Image Source : instagram.com/ihansika/

நடிகை ஹன்சிகா மோத்வானி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹன்சிகா அவ்வப்போது நிறைய குடும்பங்களில் பள்ளி நிகழ்ச்சிகளில் நாடகங்களிலும் கலந்து கொண்டு நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.

மேலும் இவர் ஹிந்தியில் முதன்முதலாக ‘அவா’ என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பினை பார்த்த திரை உலகம் இவரை அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தது.

Image Source : instagram.com/ihansika/

இந்த நிலையில் ஹன்சிகா முதன்முதலாக ஹீரோயின் ஆக ஹிமேஷ் ரேஷ்மையா என்னும் பாடகர் உடன் ‘ஆப் கா சூறுர்’ எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகி ஆக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த இந்தியிலும் நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/ihansika/

இதை எடுத்து ஹிந்தி சினிமாவில் மட்டுமே நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக்கு தமிழில் முதல் முதலாக 2010 ஆம் ஆண்டு ‘மாப்பிள்ளை’ எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் ஹன்சிகா மோத்வானி.

பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழில் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் வேலாயுதம் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது இரண்டாம் படத்திலேயே மிகப்பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு ஹன்சிகா மோனிக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/ihansika/

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய படங்கள் இவருக்கு கிடைத்தது. மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஹன்சிகா மோட்வானி நடித்திருந்தார்.இந்த நிலையில் இவருக்கு சற்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இதனை இவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் மேலும் இவர் திருமணம் ஆன பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று எண்ணுகின்றனர்.

Image Source : instagram.com/ihansika/

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இதன் மூலம் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் திருமணம் ஆன பிறகு நடிக்க மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இப்போது நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/ihansika/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …