மும்பை வரவான ஹன்சிகா மோத்வானி தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் ஃபேமஸான ஹீரோயினியாக திகழ்ந்தார்.
மேலும் இவர் சிவகார்த்திகேயன் உடைய திரைப்படத்தில் டார்லிங் டம்பக்கு பாடலில் ஆட்டம் போட்டதை பாட்டு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்று கூறும் அளவுக்கு தன்னுடைய அற்புத நடிப்புத் திறனாலும் நடனத்திறனாரும் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
திரைக்கு வந்த புதுசில் இவர் பொசு பொசு வென்று பப்பாளி போல இருந்ததால் சின்ன குஷ்பூ என்று அனைவரும் இவரை செல்லமாக அழைத்தார்கள். மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெறவே முன்னணி நாயகிகளின் வரிசையில் இவரும் இணைந்தார்.
இதனை அடுத்து இவர் தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால், ஆர்யா, விஜய் என பல முன்னணி கதாநாயகிகளோடு இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.இதனை அடுத்து உடல் எடை சற்று கூடியதன் காரணமாக மார்க்கெட் விழுந்தது.
இதனை அடுத்து இவர் தனது உடல் எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். அண்மையில் திருமணம் செய்து கொண்ட இவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் செம காஸ்ட்லியான பார்ட்டி வியர்வை அணிந்து ரசிகர்கள் மத்தியில் காட்சியளித்திருக்கிறார்.
இந்த போட்டோஸில் இவரது கட்டழகு மேனி கியூட்டாக வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸுக்கு தேவையான லைக்களை வாரி குவித்திருக்கிறார்கள்.
மேலும் கியூட்டாக இருக்கக்கூடிய இந்த உடலில் இவரது முன்னழகு மட்டுமல்லாமல் இடையழகும் மெர்சலாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து இந்த போட்டோசை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் ஒவ்வொரு போஸ்சிலும் கிக்கை ஏற்ற கூடிய வகையில் இவரது பார்வை இருப்பதால் அதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தடுமாறி வருகிறார்கள்.