கடற்கரையில் டாகி ஸ்டைலில் குனிந்து… முன்னழகை காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் ஹன்ஷிகா..!

தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹன்சிகா மோத்வானி பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அல்லவா.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து சக்கைப்போடு போட்டு வரும் நடிகைகளில் ஒருவர்.

தமிழ் திரை உலகை பொறுத்தவரை இவர் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, விஷால், விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என்று அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்த காரணமாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் கைவசம் வைத்திருக்கிறார்.

திரைபடத்தில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.தமிழ் திரைப்படத்தில் 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் படத்தில் வைதேகி எனும் ரோலில் அறிமுகமானவர் தான் இவர்.

இதனைத் தொடர்ந்து இவர் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேட்டை ,சிங்கம்-2 ,பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே , ஆம்பள ,ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கதாநாயகி வேடத்தில் நடித்து வந்த இவர் ஒரு மாற்றத்திற்காக ஹாரர் மூவி களை தேர்வு செய்து நடித்தார். அது தான் அரண்மனை பார்ட் 2. இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம்.

சமீபத்தில் இவர் நடித்த ஐம்பதாவது படம் மஹா மிகப் பெரிய அளவு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது தமிழில் எந்த பெரிய வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார்.

இதனையடுத்து தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படம் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் இவர் ட்ராயிங் போட்ட உடையை போட்டு அசத்தியிருக்கிறார்.இதனையடுத்து இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …