கிழிந்து தொங்கும் ஜிகுஜிகு உடை.. காலை தூக்கி போட்டு இளசுகளை துடிக்க விட்ட ஹன்சிகா..!!

1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி பிறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2003 – ஆம் ஆண்டு ஹிந்தி மொழி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தமிழ் திரை உலகில் 2011-ஆம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் வைதேகி என்ற கேரக்டரை செய்திருக்கிறார். எனினும் இந்த படம் இவருக்கு நல்ல ரீச்சை கொடுக்கவில்லை.

நடிகை ஹன்சிகா மோட்வானி..

இதை அடுத்து அதே ஆண்டு இவர் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்ததை அடுத்து 2012-ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனக்கு அடுத்து 2013 சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2, பிரியாணி, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் 2014-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த மான் கராத்தே திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு போய் சேர்த்ததோடு கனவு கன்னியாகவும் மாற்றியது.

மேலும் இவர் அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி, இஞ்சி இடுப்பழகி, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன், போகன், துப்பாக்கி முனை, 100 போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழி சீரியல்களில் தொலைக்காட்சிகளிலும் நடித்து அசத்திய இவர் தனது தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

கிழிந்து தொங்கும் ஜிகுஜிகு உடை..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்க கூடிய ஹன்சிகா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் கிழிந்து தொங்கும் ஜிகு ஜிகு உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகையும் எடுப்பாக காட்டி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கிரங்கி கிடக்கிறார்கள்.

இதனை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருப்பதோடு இரவு தூக்கத்தை கெடுத்து விடக் கூடிய அளவு இந்த புகைப்படத்தில் கிளாமர் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

காலை தூக்கி போட்டு இளசுகளை துடிக்க விட்ட ஹன்சிகா..!!

அதுமட்டுமா? முட்டி நிக்கும் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை விலகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு பளிங்கி தொடையை காட்டி இருக்கும் ஹன்சிகா இளைஞர்களை துடிக்க விட கூடிய அளவு கால்களை மேலே போட்டு அந்த இடம் கூட அப்படியே ஜூம் செய்யாமல் தெரியக்கூடிய வகையில் காட்டி இருப்பது தான் ஹைலைட்டான விஷயம்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கும் இளசுகள் புகைப்படத்திற்கு தேவையான லைக்களையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version