அந்த கவர்ச்சியா சிலையா மாறிடுச்சா.. தாறுமாறு உடையில் திணறவிடும் ஹன்சிகா..!

தமிழ் சினிமாவில் வெள்ளை நிற தோல் நாயகிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் பிற மாநில நாயகிகள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் குஷிதான்.

அதனால் மலையாளம், இந்தி, தெலுங்கு படவுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவுக்கு படையெடுத்து வருகின்றனர். அப்படி வந்தவர்களில் பலரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாக வெள்ளைநிற தோல் அழகிகளான ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, மீனா, ரம்பா, ரேவதி, நதியா,  கீர்த்தி சுரேஷ், ராய் லட்சுமி, குஷ்பு, ஹன்சிகா மோத்வானி வரை பல பேரை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் சின்ன குஷ்புவாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர். ஏனெனில் அவரை போலவே நிறத்திலும், உடல் தளதளப்பிலும், மினுமினுப்பிலும், கொழுக் மோழுக் என இருப்பதால் இந்த நிக் நேம் அவருக்கு கிடைத்தது.

ஹன்சிகா மோத்வானி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்தவர். இவரது அப்பா தொழிலதிபர். அம்மா டாக்டர். இவரது தாய்மொழி சிந்தியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு ஆகிய பிறமொழிகளில் சரளமாக பேசுபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

வேலாயுதம் அறிமுகம்

கடந்த 2007ல் தேசமுருது என்ற தெலுங்கு படத்தில்தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2011ம் ஆண்டில் விஜய் நடித்த வேலாயுதம் என்ற படத்தில் ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: தனுஷ் வில்லனாகும் முன்னணி ஹீரோ.. குபேரா படத்தின் அப்டேட்.. வேற லெவல் ட்விஸ்ட்டு..

அடுத்து தனுஷ் உடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, புலி, மனிதன், போகன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

ரொமான்ஸ்

ஹன்சிகா மோத்வானி மிக கவர்ச்சியான அழகான நடிகை. அதனால் பாடல் காட்சிகளிலும், ஹீரோக்களுடன் ரொமான்ஸ் காட்சிகளும் அவர் ரசிகர்களை மூடு கிளப்பும் விதமாக நடித்து, பல படங்களில் அசத்தியிருக்கிறார்.

அதனால் பல படங்களில் அவர் நடித்த கிளுகிளுப்பான பாடல் காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இதையும் படியுங்கள்: அடியாத்தி.. வெறும் ஸ்கர்ட் மட்டும் தான்.. டாப்ஸ் பளிச்சுன்னு தெரிய.. சாந்தினி தமிழரசன் நச் போஸ்..!

தொழிலதிபர்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விட்டார். எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சிலையா மாறிடுச்சா

அதுவும் லேட்டஸ்ட் ஆக அவர் இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அந்த கவர்ச்சியா சிலையா மாறிடுச்சா, என புலம்புகின்றனர். தாறுமாறு உடையில் திணறவிடும் ஹன்சிகா புகைப்படங்கள் வைரலாகின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam