என்ன செல்லம்.. செம்ம போதையா..? – சரக்கும் மிடுக்குமாக ஹன்சிகா..! – வைரல் போட்டோஸ்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் பொசு பொசு மேனியை பார்த்து கிறங்கிய ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைத்தார்கள்.

 இவரும் சிம்புவும் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் எழுந்த நிலையில்இருவரும் வாலு படத்தில் இணைந்து நடித்ததின் மூலம் தான் இவர்கள் இடையே அந்த காதல் மலர்ந்தது என்று திரை உலகு வட்டாரமே பேசி வந்த நிலையில் இவர்கள் இருவரும் அதற்கான எந்த விளக்கமும் தராமல் விலகி இருந்தார்கள்.

 அடுத்து சினிமாவின் பக்கம் தீவிர கவனத்தை செலுத்தி புதிய படங்களில் நடித்து வந்த  ஹன்சிகா மோத்வானி சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் பேசும் இடத்தில் இடம் பெற்றது.

 மேலும் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே திடீர் என்று இவர் தான் எனது காதலர் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தி செட்டில் ஆகிவிட்டார் என கூறலாம்.

இவர்களது திருமணமும் நயன்தாரா திருமணத்தைப் போல மிகப் பிரம்மாண்டமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் அண்மையில் நடைபெற்றது.

 இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது புத்தாண்டு தினத்தை  கொண்டாட தேர்ந்த எடுத்த இடம் எது தெரியுமா?

 திருமணம் ஆகி சில நாட்கள் கழிந்த நிலையில் புத்தாண்டை கொண்டாடிய இவர் கோயிலுக்கு செல்லாமல் நேராக பாரில் மது பாட்டில்களின் மத்தியில் நின்ற படி கவர்ச்சியான போஸ்சை கொடுத்து இருப்பது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டது.

 எந்த போஸ்ஸில் மது பாட்டில்கள் தரும் போதை அதிகமா? அல்லது இவர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தினால் ஏற்படும் போதை அதிகமாக என்பது தெரியாமல் ரசிகர்கள் பட்டிமன்றம் வைத்து விட்டார்கள் என கூறலாம்.

அந்தளவு தனது எடுப்பான மேனியை காட்டி ரசிகர்கள் மத்தியில் சூட்டை ஏற்றிவிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் சரக்கை அடிக்காமலேயே போதையை தூண்டியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் அடிமையாகி விட்டார்கள் எனக் கூறலாம்.

இதைப் பார்த்து சில ரசிகர்கள் புத்தாண்டை இப்படித்தான் ஆரம்பிப்பார்களா? என்று நக்கலாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும் புகைப்படத்தில் இறுக்கமான உடை அணிந்து மேனிய அழகை எடுப்பாக காட்டி எதை எதிர்பார்த்து இவர் நிற்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள்  இப்போது கிறங்கி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam