“இது மட்டும் தான் கல்யாணத்திற்கு பின் கிடைத்து..! ” – கூச்சமே இல்லாமல் கூறிய ஹன்சிகா மோத்வானி..!

இந்திய சினிமாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையின் வரிசைக்காக போராடிய நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். எனினும் நம்பர் ஒன் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

 இதனை அடுத்து இவர் ஹோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்திருக்கிறார்.

 திரை உலகிக்கு வந்த புதிதில் புசுபுசுவென்று மேனி குண்டாக இருந்ததின் காரணமாக அனைவராலும் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து வாலு படத்தில் நடித்த போது அவருக்கும் இவருக்கும் இடையே சம்திங் சம்திங் என்ற கிசுகிசுக்கள் எழுந்தது.

 இதனை அடுத்து இவரை விட்டு பிரிந்து வந்த ஹன்சிகா ஏறிய உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான வொர்க் அவுட் செய்து தனது மேனியை சிக்கன்று மாற்றிக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

 இதனை அடுத்து திடீர் என தனது காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் படுத்தி ஷாக் அளித்ததோடு ஜெய்ப்பூர் அரண்மனையில் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

 திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்காக பல வெளிநாடுகளுக்கு இந்த ஜோடிகள் சென்று வந்ததோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடாவிருதே வைத்தார்கள்.

 இதனை அடுத்து சமீபத்தை பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பிறகு என்னவெல்லாம் மாறி உள்ளது என்று கேட்ட கேள்விக்கு இவர் சூசகமாகவும், குதர்க்கமாகவும் தந்த பதிலை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

 அப்படி என்னதான் இவர் பதில் அளித்து இருப்பார் என்று நீங்கள் யோசிப்பது நன்றாகத் தெரிகிறது. அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்னவென்று தெரியுமா? அந்த பதிலில் இவர் கூறியது என்னவெனில் உண்மையில் திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறவில்லை.

மேலும் இந்த மோதிரம் மட்டும்தான் எனக்கு புதுசு என்று அவர் கூறியுள்ளது ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இவரது பதிலானது மொக்கை போட்டுள்ளது என்று சொல்லலாம்.

 இதனை அடுத்து எதையெதையோ எதிர்பார்த்து ரசிகர்கள் இவரது மொக்கை பதிலை பார்த்து அப்படியே என்ன சொல்வது என்று தெரியாமல் வாய் மூடிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version