ப்ரா ஒரு பக்கம் கழட்டி விட்டு.. இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை ஹன்சிகா..! – வைரல் போட்டோஸ்..!

திரைக்கு வந்த புதிதில் நடிகை குஷ்பூவை போலவே கொழு, கொழு என்று இருந்த ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.

ஆரம்ப நாட்களில் இவர் ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் 2007 இல் தேசமுருது என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து பல தெலுங்கு படங்களில் நடித்த இவர் காந்த்ரி, மஸ்கா, பில்லா சீதா ராமுலா கல்யாணம் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

hansika

தமிழைப் பொருத்தவரை 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற தமிழ் திரைப்படத்தில் தனது அறிமுக ரோலை அற்புதமான முறையில் செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் அதே ஆண்டில் ஜெயம் ரவியோடு இணைந்து எங்கேயும் காதல் என்ற படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

hansika

மேலும் இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர இவர் அதில் அற்புதமான முறையில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த தமிழில் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயர்களை பெற்று தந்தது.

hansika

சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் வெள்ளை நிற ஆடையணிந்து படு ஸ்லீம்மாக காட்சி அளித்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

hansika

அடுத்து இரவு தூக்கத்தை இழந்து விட்டு இருக்கும் இவர்கள் எந்த புகைப்படத்திற்கு ஹன்சிகா சேர்க்காமலேயே லைப் மற்றும் கமெண்ட்களை வாரித் தந்திருக்கிறார்கள்.

hansika

மேலும் புகைப்படத்தை பார்க்கும் போதே நமது கண் அந்தப் பக்கம் தான் போவது தெரியும். அதை எவராலும் கண்ட்ரோல் செய்ய முடியாது என்பதை சொல்லும் விதத்தில் தான் இவரது உடையும் உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *