“கைக்குழந்தைங்க கூட.. இதை விட பெரிய ஜட்டி போடும்..” – அதிர வைத்த ஹன்சிகா..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூவிற்கு பின்னால் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்ட நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய அழகான மேனியை காட்டி ரசிகர்களை தன் வலையில் சிக்க வைத்து விட்டார்.

மேலும் இவரது நடிப்பை மிக பிரம்மாண்டமாக எடுத்துக்காட்டிய படமான மான் கராத்தே படத்தில் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து பின்னிப் பெடல் எடுத்து இருப்பார்.

சமீபத்தில் இவரது திருமணம் பற்றி பலவிதமான செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணைய மட்டுமல்ல இதயங்களை சுமந்து வரும் இளசுகளின் இதயம் கூட அப்படியே நின்று விட்டது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு படுகார்ட்டியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஹாட் பீட்டை குறைத்து ஏன் ஒரு மாரடைப்பையே உருவாக்க கூடிய வகையில் இவர் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்.

அந்த வகையில் ஒரு உச்சகட்டமான உடை எதுவுமே அணியாமல் உள்ளாடைகளுடன் ஓர் அருமையான போஸ்சை கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தி வைத்திருக்கிறார். குளோப்சாமுன் மாதிரி நீங்க கும்முனு இருந்தீங்க ஆனா இப்போ ஸ்லிம்மாகி விட்டீங்க.

அதோட மட்டுமா இந்த மாதிரி வெறும் ஜட்டி போட்டு நீங்க போஸ் கொடுத்து இருக்கிறத பார்த்து என் மனசு பக்குனு அடிச்சுக்கிட்டு இருக்கு என்று ரசிகர்கள் அனைவரும் புலம்பித் தீர்க்கிறார்கள்.

இவர் புலம்பலிலும் ஒரு அர்த்தம் உள்ளது என்று கூறவேண்டும் அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இணையத்திற்கே ஃபீவர் வந்துவிட்டது என்று கூறலாம்.

அந்தளவு படு கவர்ச்சியான உடையை பள்ளி செல்லும் குழந்தைகள் கூட போட விரும்பாத உடையை போட்டு இவர் இப்படி வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொள்கிறார்கள்.

சிம்புவுடன் லிவிங் டூகெதர் முறையில் இணைந்து வாழ்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த போதும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது இவர் தனது ரூட்டில் பயணித்து வருகிறார்.

ஒரு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருவதால் இவர் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …