இது முன்னாடி.. இது பின்னாடி.. டவுசர் கூட போடமல் ஹன்சிகா நச் போஸ்..

மும்பையில் பிறந்து மங்களூரில் வளர்ந்த கொழுக் மொழுக் மாடர்ன் பெண்ணான நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.

தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவரான ஹன்சிகா 2003ம் ஆண்டு வெளிவந்த எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள்:“அந்த உணர்ச்சியின் கதவு இது..” டபுள் மீனிங்கில் அது எடுப்பாக நடிகை கஸ்தூரி நச் போஸ்…

தொடர்ந்து இந்தியில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா தமிழில் வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தீயாய் பரவும் ரஜினிகாந்தின் வீடியோ… விளாசும் ரசிகர்கள் என்ன நடந்தது..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா , விஜய், தனுஷ், ஜெயம் ரவி , சிம்பு உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

வாலு திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் சிம்பு உடன் காதல் வயப்பட்டு அவருடன் டேட்டிங் செய்துவந்தார். அதன் பின்னர் சிம்புவின் போக்கு சரியில்லை என அவரை பிரிந்துவிட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா கவர்ச்சியை முன்பை போலவே வாரி இறைத்து வருகிறார்.

“அந்த உறுப்பு கட் ஆகிடுச்சு.. அதுக்காக..” கணவரை பிரிந்தது குறித்து பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ…

ஆம், நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பசி எடுக்கும் கவனத்தை வைத்து இருக்கின்றன.

குட்டியான கவுண்டன் அணிந்துக் கொண்டு கீழே டிரவுசர் கூட அணியாமல் தன்னுடைய பழிங்கு போன்ற தொடை அழகை காட்டி நிற்கும் ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version