என்ன ட்ரெஸ் இது..? – எதோ ஸ்க்ரீன் துணி மாதிரி இருக்கு.. பின்னழகு தூக்கி காட்டும் ஹன்சிகா..!

திரையுலகில் சின்ன குஷ்பு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். நடிகர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த இவரது படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் வெற்றியை தந்ததின் காரணத்தினால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிக அளவு உள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் அவ்வப்போது இவர் கவர்ச்சி மிகு புகைப்படங்களை போட்டோ சூட் செய்து ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விடுவார்.

ஹன்சிகாவின் திரைப்படங்களை எப்படி ரசித்து ரசிகர்கள் பார்த்தார்களோ அதுபோலவே இவரது ஒவ்வொரு புகைப்பட சூட்டுக்கும் பார்வையாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள் என்று கூறலாம்.

அந்த அளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பார்வையாளரை கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் மயங்கி விட்டார்கள்.

மேலும் அவர் ஸ்கிரீனுக்கு போடக்கூடிய துணியை உடையாக போட்டு ரசிகர்கள் மத்தியில் கிலி ஏற்படுத்தி விட்டார். இந்த உடையில் இவரது முன்னழகு, பின்னழகு தொடை அழகு என்று எல்லாம் அப்பட்டமாக தெரிய ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

மூச்சு முட்ட காதல் போதையை தானாக தூண்டக்கூடிய இவரது கவர்ச்சி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விட்டது. என்ன விலை கொடுத்தாவது இந்த பேரழகியை வாங்க முடியாதா என்ற எண்ணத்தில் அனைவரும் தற்போது அலைகிறார்கள்.

இதனை அடுத்து இவருக்கு திருமணம் விரைவில் நடைபெறப்போகிறது என்பது போன்ற கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொள்கிறார்கள்.

மேலும் இவர் திருமணம் செய்து கொள்ள போக இருக்கும் நபரானவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதுவும் இவரது தோழியின் கணவர் என்பது தற்போது தெரிந்து விட்ட நிலையில் இரண்டாவது மனைவியாக உள்ள ஹன்சிகாவை எண்ணி அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது போன்ற அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ரணத்தை ஏற்படுத்துவது எதற்காக என்று இப்போது அவர்கள் கேள்வி கேட்க துவங்கி விட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam