இந்த நடிகருடன் பலமுறை டேட்டிங் சென்றேன்.. என்னை அந்த இடத்தில்… பகீர் கிளப்பும் ஹன்சிகா..!

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு என்ற பாடல் மூலம் சிவகார்த்திகேயனோடு நடனத்திற்கு ஈடு கொடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் ஹன்சிகா ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

இதனை அடுத்த தான் இவருக்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னட திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து.இவர் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் விளங்கியவர்.

நடிகை ஹன்சிகா..

சக்கலக்க பூம்பூம் என்ற தொடரின் மூலம் ஹன்சிகா தனது தொலைக்காட்சி பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை 2011-இல் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படத்தில் நடித்த இவர் 2012-இல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் செமையாக நடித்தார்.

 2013-ல் சேட்டை என்ற படத்தில் நடித்தார். இதை அடுத்து அதே ஆண்டு சிங்கம் 2, பிரியாணி, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்த அவர் 2014-இல் மான் கராத்தே படத்தில் நடித்த முடித்தார்.

அதே ஆண்டு அரண்மனை படத்தில் நடித்த இவர் 2015-இல் ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அத்துடன் 2016-இல் போக்கிரி ராஜா உயிரே உயிரே, மனிதன், போகன் போன்ற படங்களில் நடித்த இவர் அண்மையில் தனது தோழியின் எக்ஸ் கணவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சினிமாவில் மீடு புகார்கள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அதிகளவு அதனால் பாதிக்கப்பட்ட நடிகைகளை வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வரக்கூடிய வேளையில் ஹன்சிகாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லக் கூடிய வகையில் அவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த நடிகருடன் டேட்டிங் ..

அந்த வகையில் இவர் பேசும் போது தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவர் என்னை டேட்டிங்கிற்கு அழைத்து பலமுறை துன்புறுத்தி இருக்கிறார்.

ஆனால் நான் அவருக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி என்னை அவர் கேலி செய்ய மாட்டார் என்று கூறி இருக்கிறார்.

எந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் ஹன்சிகாவுக்கும் இது போல கொடுமைகள் நடந்துள்ளதா,? என்ன சினிமாவோ தெரியல.. என்பது போல பேசி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

அது மட்டுமில்லாமல் இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து சினிமா துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பே இல்லையா?

இது போன்ற பிரச்சனைகள் எப்போது தீரும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என்று சொல்லி ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version