“இதனால தான் தோழியின் புருஷனை கல்யாணம் பண்ணிகிட்டேன்..” – போட்டு உடைத்த ஹன்சிகா..!

தமிழ் திரை உலகில் க்யூட் நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரை தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் அனைவரும் புசுபுசு மேனியை பார்த்து குட்டி குஷ்பு என்று அன்போடு அழைத்தார்கள்.

 அதுமட்டுமல்லாமல் இவர் திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா ,சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து சிம்புவுடன் இணைந்து இவர் வாலு படத்தில் நடித்ததை அடுத்து சிம்புவுக்கும் இவருக்கும் சம்திங் சம்திங் என்ற பேச்சுக்கள் அடிபட்டது.

இந்த சூழ்நிலையில் இவர் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் முழு மூச்சாக திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இதனை அடுத்து தனது குண்டான உடலை சற்று  சிக்கு என்று எடை குறைத்து விட்ட இவர் பல பட வாய்ப்பு களுக்காக காத்திருந்தார் .மேலும் இளம் நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்கவும் தயார் என அறிவித்தார். இதனை அடுத்து தெலுங்கு திரைப்படத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

 இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களை வைத்திருக்கும் இவர் சினி துறையில் பிஸியாக இருக்கும் போதே தனது தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டார் .

இது இரண்டாவது திருமணம் அவரது கணவருக்கு என்று தெரிந்ததும் பலரும் ஆசிரியத்தோடு பலவிதமாக அது பற்றி பேசி வந்தார்கள்.

 எனினும் அந்த பேச்சுக்களுக்கு இவர் பதில் அளிக்காமல் கடந்த டிசம்பர் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் திருமணத்தை செய்து கொண்டார்கள்.

 தற்போதைய கணவர் ஏற்கனவே தனது தோழியின் கணவர் அவர்களது திருமணத்திற்கும் சென்று இருக்க கூடிய ஹன்சிகா அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதன் காரணமாக சோஹைல் கத்தூரியாவை ஹன்சிகா கரம் பிடித்திருக்கிறார்.

மேலும் இவர் யாருடைய கடந்த காலத்தைப் பற்றியும் நாம் பார்க்க கூடாது நம்ம எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

 உனக்கு ஓகே என்றால் அது எனக்கு போதும் என்று கண் கலங்க ஓபன் டாக் தந்தது தற்போது இணையத்தில் வைரலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர் இப்படி ஓப்பனாக கூறுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத இளைஞர்கள் இவர்கள் நீடூடி இன்று போல் ஒன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version