“பேக் எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க..” – முழுசாக காட்டி மூடேற்றும் ஹன்ஷிகா..! – அலறும் ரசிகர்கள்..!

ஹிந்தி திரை உலகில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி பின்னர் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகைகளின் வரிசையில் பார்க்கப்பட்டவர்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்புவை காதலித்து பின் பிரேக் அப் செய்தார் என்று சில கிசுகிசுக்கள் வந்திருந்தது.

இந்நிலையில் ஆரம்பத்தில் இவர் குஷ்புவை போல சற்று புஷ்சு… புஷ்சு என்று இருந்தார். இதனால் பட வாய்ப்புகள் வருவது குறைந்ததை அடுத்து இவர் திடீர் என மிகப் பெரிய அளவில் ஒர்க் அவுட்டுகளை செய்து சிக்கென்ற தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

விரைவில் இவரது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்திருந்தது.

இவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பவர்.அடிக்கடி இவரது நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் மிகவும் வல்லவர்.

இந்நிலையில் தற்போது இவர் மாடனாக சேலை உடுத்தி தன்னுடைய சிக் என்ற உடலை அப்படியே காட்டியிருக்கிறார்.பார்க்க மிகவும் அழகாக, கிளாமர் நிறைந்த இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

மேலும் இவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் பின்பகுதியை இல்லாமல் பின்னழகு முழுவதும் சொட்ட… சொட்ட… தெரியும் வண்ணம் இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் அப்படியே பார்க்கிறார்கள்.

பார்க்கவே ஆளை மயக்க கூடிய அளவில் பின் பகுதியின் இவர் காட்டியிருக்கும் கவர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.

மேலும் என்று தனியும் இந்த காம தாகம் என்று கூறும் படி அவர்கள் பார்வையாலே புகைப்படத்தில் இருக்கின்ற அழகை எல்லாம் தின்று விட்டார்களோ என்று கூறும் அளவிற்கு அவர்களின் பெருமூச்சு சட்டம் கேட்கிறதாம்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …