கல்யாணத்துக்கு பிறகும் இது தேவையா கிளாமரின் உச்சத்துக்கே சென்ற ஹன்சிகா

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து விட்ட நடிகை ஹன்சிகா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் தனுஷ் பட பல நடிகர்களுடன் நடித்து தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை ஹன்சிகா தற்பொழுது தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உட்பட பல படங்களிலும் நடித்து வைத்துள்ளார்.

சிம்புவுடன் வாலு படத்தில் நடித்ததன் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற அளவுக்கு தமிழில் பேசப்பட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி.

விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்தில் நன்றாக எடையை கூட்டி முழு முழுவென நடித்த ஹன்சிகா மோத்வானி அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் சுலீமான தோற்றத்தில் நடித்து வந்தார்.

சிம்புவும் ஹன்சிகாவும்காதலிக்கிறார்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என வதந்திகள் வந்த நிலையில் தனது காதலனை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹன்சிகா மோத்வானி.

சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகாவுக்கும் அவரது காதலருக்கும் நடந்தது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்து முடிந்தது.

அவர்களது திருமணத்தை ஒரு வெப் சீரிஸ் ஆக வெளியிட hotstar நிறுவனம் உரிமம் வாங்கி இருந்தது இதன் அடிப்படையில் சாடி லவ் ராமா என்ற வெப் சீரிசை ஹன்சிகா மற்றும் அவரது காதலருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளது ஹாட்ஸ்டார் நிறுவனம்.

திருமணத்திற்கு பிறகு நடிகைகள் எல்லோரும் ஒதுங்கிக் கொள்வது போல இவர் ஒதுங்கிக் கொள்ளாமல் திருமணத்துக்கு பிறகு பல போட்டோ சூட்டுகளை நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அன்சிகா வெளியிட்ட ஆரஞ்சு நிற உடை அணிந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

திருமணத்திற்கு பின்பு இந்த கவர்ச்சி தேவையான ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …