ப்பா.. என்னா கும்மு.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

ஏதோ ஏதோ உனக்குள் ஒரு ரெக்கை முளைக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் எதிர்நீச்சல் தொடரில் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுவிட்ட ஹரிப்பிரியா இசை தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இணையமே திணறி வருகிறது.

1992-ஆம் ஆண்டு ஜூன் ஐந்தாம் தேதி பிறந்த ஹரிப்பிரியா இசை தொலைக்காட்சி தொகுப்பாளராக ஆரம்ப காலங்களில் பணியாற்றியதை அடுத்து கனா காணும் காலங்கள் மூலம் தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார்.

எதிர்நீச்சல் ஹரிப்ரியா..

மேலும் ஹரிப்பிரியா இசை 2015-இல் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய அடுத்து 2016-இல் பிரியமானவள் என்ற தொடரில் நடித்து அசத்தினார்.

மேலும் 2019-ஆம் ஆண்டு கண்மணி தொடரில் ஆன்ட்டி ஹீரோயினியாக எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனதோடு நல்ல பேமஸ் ஆனார்.

இந்தகதாபாத்திரத்தை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரையும் அதிரவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிடுவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லலாம்.

ப்பா.. என்ன கும்முனு..

அப்படி இவர் போட்டோக்களை வெளியிடுவதே இவரது ரசிகர்களுக்கு தான் என்று சொல்லக்கூடிய வகையில் instagram பக்கத்தில் அதிக அளவு ரசிகர்களையும் ஃபாலோயிர்களையும் பெற்றிருக்கக் கூடிய ஹரிப்ரியா இசை 2012-இல் தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இவரது மன வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்காததை அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் 2020 -இல் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2002-இல் வெளி வந்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியவர்.

மேலும் அதே ஆண்டு என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் துணை வேடத்தை ஏற்று நடித்தவர் 2023-இலா கருங்காப்பியம் என்ற படத்தில் கேஸ்ட் ரோல் செய்து அசத்தியதோடு குறும்படமான இமைகள் சிந்திய ஒரு பார்வை என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக சுற்றலில் விட்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதால் இவரை வித விதமாக வர்ணித்து வருகிறார்கள்.

நீச்சல் உடையில் ஏங்க விட்ட ஹரிப்பிரியா..

அந்த வகையில் நீச்சல் உடையில் கடலில் நடுவில் உணவுப் பொருட்களோடு காட்சியளித்திருப்பதை பார்த்து சாப்பிட வரலாமா என்ற ஒற்றை வார்த்தையை பதிவிட்டு இருக்கக்கூடிய ரசிகர்கள் இவரது அழகை பார்த்து பெசஞ்சு வைத்த பரோட்டா மாவு போல் பார்ப்பதற்கு கும்முனு இருக்காங்க என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீல நிற கடற்கரை நீண்ட கனவோடு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணையமே இயங்க ஒரு நிமிடம் யோசிக்கும் என்பதை சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்து வர்ணித்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள் ஒரு வேதிமாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள். அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த புகைப்படத்தை இணையத்தில் தெறிக்க விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version