பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. நீச்சல் உடையில் தாறுமாறு போஸ் கொடுத்துள்ள எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

1989 ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி பிறந்த ஹரிப்ரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் திகழ்கிறார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் அற்புதமான பணியை புரிந்த நடிகை ஹரிப்பிரியா இசை கனா காணும் காலங்கள் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமானவர்.இதனை அடுத்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியிருக்கிறார்.

எதிர்நீச்சல் ஹரிப்ரியா..

ஹரிப்பிரியா இசையை பொறுத்த வரை 2015-ல் லட்சுமி வந்தாச்சு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2016-இல் பிரியமானவள் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கண்மணி தொடரில் ஆன்ட்டி ஹீரோயினி பாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். தற்போது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் மூலம் பெருவாரியான தமிழ் மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் ஹரிப்பிரியா இசை இணையதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தருவார்.

பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..

அந்த வகையில் தற்போது கண்கள் கூசக்கூடிய அளவு டிரான்ஸ்பரன்ட் கருப்பு உடையில் அரபிய குதிரையைப் போல பிரீ ஹேர்ரில் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மனதார பாராட்டி வருவதோடு பக்குவமாக அந்தப் புகைப்படங்களை ரசித்து வருகிறார்கள்.

கோடை முடிந்து பருவநிலை மாறியதற்கு காரணமே இவரது இந்த புகைப்படங்களாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனது குளிர கூடிய வகையில் மேனி அழகு வெளிப்பட்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தில் ஹரிப்ரியா இசை சீரும் சிறப்புமாக தனது மேனி அழகை பக்குவமாக காட்டி இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது எதை தவிர்ப்பது என்று தெரியாமல் தடுமாறி இருக்கும் ரசிகர்கள் சரக்கு அடிக்காமலேயே போதை ஏறிவிட்டது என்பதை குறிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

நீச்சல் உடையில் தாறுமாறு போஸ்..

இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் தாறுமாறாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

மேலும் இளசுகளின் ஹார்ட் பீட்டை அதிகரித்திருக்கும் எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர்கள் மனதில் பசு மரத்து ஆணியை போல பதிந்து விட்டது.

பார்க்கும் போதே இதயத்தில் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டிருக்கும் இந்த புகைப்படத்திற்கு எத்தனை லைக்குகள் தந்தாலும் பத்தாது என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு மேலும் புதிய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் இவரை தேடி வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதயத்தை தொட்டு இணையங்களின் வழியாக ரசிகர்களின் மனதில் ஹார்மோன் சண்டைகளை கிளப்பி விட்டு இருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டதை அடுத்து அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் சந்தேகமே வேண்டாம்.

எனவே நீங்களும் புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களின் பதில் என்ன என்பதை உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள். அத்தோடு அவர்களுக்கும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து விடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version