பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பாத்தாது போல.. தீயாய் பரவும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா வீடியோ..!

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாகவும் நடிகையாகவும் திகழும் ஹரிப்பிரியா இசை தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக அளவு பணியாற்றி இருக்கிறார்.

 

அந்த வகையில் கனா காணும் காலங்கள் மூலம் தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமான இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

எதிர்நீச்சல் ஹரிப்ரியா..

சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய ஹரிப்பிரியா 2015-இல் லக்ஷ்மி வந்தாச்சு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு பிரியமானவள் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் இமைகள் சிந்திய ஒரு பார்வை என்ற குறும்படத்திலும், எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் என்ற படங்களில் 2022-ஆம் ஆண்டும் கரும் காப்பியம் என்ற படத்தில் 2023-ஆம் ஆண்டும் நடித்திருக்கிறார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் 2019 – ஆம் ஆண்டு வெளி வந்த கண்மணி தொடரில் வில்லியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை. இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் 2020-இல் இருவரும் பிரிவதாக அறிவித்து தற்போது வரை பிரிந்து வாழ்கிறார்கள்.

பார்க்க இரண்டு கண்ணும் பத்தாது..

சமூக வலைத்தளங்களில் அது பிஸியாக இருக்கக் கூடிய ஹரிப்பிரியா அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களை பெற்றிருக்கக் கூடிய ஹரிப்பிரியா ரீல்ஸ் வீடியோவையும் அவ்வப்போது வெளியிடுவதால் இவர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எப்போது வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்குறதுக்கு ரெண்டு கண் பத்தாது அவ்வளவு க்யூட்டான வகையில் கண்களில் நவரசமும் வெளிப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் வீடியோ..

வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடல் வரிகளுக்கு மிகச் சிறப்பான முறையில் தனது எக்ஸ்பிரசனை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கும் ஹரிப்ரியாவை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

க்யூட்டான காட்டன் புடவையில் கண்களில் அபிநயம் பிடித்திருக்கின்ற இவரது வீடியோ தற்போது இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடக் கூடிய வகையில் உள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் போதும் உங்கள் கண்களை கட்டி போடக்கூடிய அளவு இந்த வீடியோ உங்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத எந்த வீடியோக்கள் இளசுகளில் மனதில் பல்வேறு விதமான எண்ண அலைகளை ஏற்படுத்தியிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

மொத்தத்தில் இந்த வீடியோவால் அனைவரையும் சுண்டி இழுத்திருக்கும் ஹரிப்பிரியாவிற்கு விரைவில் புதிய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் வந்து சேரும் என்பதை கமெண்ட்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட வீடியோக்களில் எந்த அளவு நேர்த்தியான வீடியோ எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகனின் மனதில் ஆழமான இடத்தினை இந்த வீடியோ பிடித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version