அவன் பாத்ததும்.. நான் பூத்துட்டேன்.. கொஞ்சும் அழகில் ஹரிப்பிரியா வெளியிட்ட வீடியோ..

கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக தோன்றிய ஹரிப்பிரியா இசை தனது அற்புத நடிப்பு திறனால் பலரையும் கவர்ந்து ஈர்த்தவர்.

சீரியல்களில் தனது அற்புத நடிப்புத் திறனை காட்டிய இவருக்கு திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி இவர் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

ஹரிப்ரியா இசை..

இந்நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு பிரியமானவள் சீரியலில் தனது அற்புத நடிப்பை காட்டியதை அடுத்து 2019 ஆம் ஆண்டு கண்மணி என்ற தொடரில் எதிர்மறையான கேரக்டர் ரோலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தனது நடிப்பை பக்காவாக வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: இப்படியும் பணம் சம்பாதிக்கனுமா.. கணவருடன் அனிதா சம்பத் செய்த வேலை.. வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..

 

திரைப்படங்களைப் பொறுத்த வரை இவர் குறும்படங்களில் நடித்ததோடு எதற்கும் துணிந்தவன், என்ன சொல்லப் போகிற, கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சன் குடும்ப விருதுகள் கிடைத்துள்ளது.

அவன் பார்த்ததும்.. நான் பூத்து விட்டேன்..

மேலும் இவர் 2021-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமாரை மணந்தார். எனினும் இவர்களது மண வாழ்க்கை திருப்தி அளிக்காத காரணத்தால் 2020-ஆம் ஆண்டு இந்த ஜோடிகள் பிரிந்து விட்டார்கள்.

இப்படி இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவால் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள். இந்த வீடியோவில் தனது முக பாவனையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் அந்த வீடியோவில் அவன் பார்த்ததும்.. நான் பூத்துட்டேன்.. கொஞ்சும் அழகில் என்ற பாடலுக்கு ஏற்ப தனது முக அபிநயத்தை காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

வைரலாகும் வீடியோ..

அடுத்து இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலான வீடியோக்களின் வரிசையில் ஒன்றாக மாறி விட்டதோடு தொடர்ந்து இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பார்த்து அவரது நடிப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த வீடியோவில் பாடலுக்கு ஏற்ற படி இவரது முக அசைவு அழகாக இருப்பதாக அனைவரும் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தனுஷ் தான் அதுக்கு காரணம்.. முதன் முறையாக வாயை திறந்த முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!

நிச்சயமாக இந்த வீடியோவை திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் பார்த்தால் இவருக்கு நிச்சயமாக திரைப்படங்களில் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேரும். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட வீடியோக்களில் இந்த வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது. பலரையும் வசிக்க வைத்துள்ளது என்ற பேச்சுக்கள் தற்போது அதிகளவு எழுந்துள்ளது. மேலும் இது போன்ற வீடியோக்களை ரசிகர்கள் இவரிடம் இருந்து வரும் நாட்களில் எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால்  https://www.instagram.com/p/C4Zia9Qps79/ இந்த லிங்கில் சென்று பார்த்து மகிழலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version