செம்ம சரக்கு.. குட்டியான கவுன்.. தொடையை காட்டி மிரள விடும் சீரியல் நடிகை ஹரிப்பிரியா…!

சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா தற்பொழுது எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சித் தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

சில நேரங்களில் குறிப்பிட்ட சீரியல்களில் ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி அந்த சீரியலில் நடித்துள்ள துணை கதாபாத்திரங்கள் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர கூடிய ஒன்றாக இருக்கும்.

அந்த வகையில் நடிகை ஹரிப்பிரியா வைக்கவும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது சீரியல் மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார் ஹரிப்பிரியா.

சீரியலின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொள்ளப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஹரிப்பிரியா சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கேமராவுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

கூடவே, வெறித்தனமான சினிமா பைத்தியம் என்று கேப்ஷன் வைத்திருந்தார். நடிப்பு, நடனம், தொகுப்பாளினி என பல கலைகளில் அசத்தி வரும் நடிகை ஹரிப்பிரியா தற்பொழுது குட்டியான கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …