மொரட்டு கட்ட.. பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. வெறியேத்தும் ஹரிப்ரியா..!

நடிகை ஹரிப்ரியா கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான கனகவேல் காக்க என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

இந்த படத்தை தொடர்ந்து வல்லக்கோட்டை, முரண், வாராயோ வெண்ணிலாவே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே தன்னுடைய தாய்மொழியான கன்னட மொழியில் மட்டும் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகியிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகியிருக்கும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஹரிப்பிரியா என்னுடைய நடனத் திறமையை பார்த்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது வெறும் 16 தான்.

அப்போதிலிருந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறலாம். இத்தனை வருடங்களில் கமர்சியல் மற்றும் கதாநாயகிகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய கதைகள் என பல படங்களில் நடித்து முடித்துவிட்டேன்.

இன்னும் பத்து வருடங்களாவது கதாநாயகியாக நடிப்பேன் என்று சிலிர்க்கிறார் நடிகை ஹரிப்பிரியா. இந்நிலையில் தற்போது நடிகர் சசிகுமார் நடிக்க உள்ள நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.

இந்த தகவலை அன்புடன் ரசிகர்களுக்கும் பகிர்ந்திருக்கிறார். மட்டுமல்லாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் தன்னுடைய தொடை அழகை அப்பட்டமாக தெரியும் படி அவர் கொடுத்திருக்கும் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam