அம்மாடியோவ்.. எத்த தண்டி.. நீச்சல் உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

இருட்டறைக்குள் இருக்கும்போது எந்தவிதமான தவறையும் செய்ய மனம் யோசிக்காது என்று உளவியல் ரீதியான ஒரு கருத்து உண்டு. அதுபோல் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டால், அப்படி ஒரு இருட்டு உலகத்துக்குள் நுழைந்து விட்டதாக சிலர் கருதி விடுகின்றனர்.

தங்களது உடைகளுக்கு விடுதலை தந்து விட்டு அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் பகிரங்கமாக செய்ய துவங்கி விடுகின்றனர். அதே நேரத்தில் அவற்றை புகைப்படங்களாக, வீடியோக்களாக வெளியிட்டும் விடுகின்றனர்.

குறிப்பாக நடிகைகள் இதுபோன்று தங்களது அந்தரங்க புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடும் போது, அவங்களா இது என அதிர்ச்சியடையும் அளவுக்கு அவர்களது அந்தரங்கங்களை வெளிச்சத்தில் சந்தைப்படுத்தி விடுகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல்

சன்டிவியில் மிக பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். பெண்களை மையப்படுத்தி இந்த சீரியலை, திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறச் செய்தவர் நடிகர் மாரிமுத்து.

ஆனால் துரதிஷ்டவசமாக சில மாதங்களுக்கு முன் அவர் திடீரென காலமாகி விட்டார். அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் தற்போது நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

ஹரிப்ரியா இசை

இந்த சீரியலில் பிரியதர்ஷினி, கனிகா மற்றும் ஹரிப்பிரியா இசை ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதில் ஹரிப்பிரியா இசை கேரக்டர் மிகவும் கவனிக்கப்படுகிற முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக துவக்கம் முதலே இருந்து வருகிறது.

கனா காணும் காலங்கள், லட்சுமி வந்தாச்சு, கண்மணி, பிரியமானவள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து டிவி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. பெற்ற தாய்க்காக விஜய் செய்துள்ள இந்த விஷயத்தை பாருங்க..!

விக்னேஷ் குமார் திருமணம்

இவரை போல சீரியல்களில் நடித்து மிக பிரபலமாக இருந்த சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை, கடந்த 2012ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு பிள்ளையும் உள்ளது. ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன், மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் ஹரிப்பிரியா இசை, தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். அதிலும் தற்போது அவர் நடித்து வரும் எதிர்நீச்சல் கேரக்டருக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

இந்தோனேஷியாவில்…

இந்த சூழலில், கோடை காலத்தை கொண்டாட இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு ஹரிப்பிரியா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் சாப்பிடும் காட்சிகளும், கும்மாளமிடும் காட்சிகளும் புகைப்படங்களாக, வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: “வாடி என் தர்ம பத்தினி..” ஒரு கையில் சரக்கு.. மறுகையில் கன்றாவி.. இணையத்தை தெறிக்க விட்ட நித்யா மேனன்..!

அம்மாடியோவ்.. எத்த தண்டி.. நீச்சல் உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள எதிர்நீச்சல் ஹரிப்பிரியாவை பார்த்து ரசிகர்கள், வாய் பிளந்து ரசித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version