என்னோட இதை காட்டுனா ஓடிடுவானுங்க..? கூச்சமின்றி கூறிய ஹரிப்பிரியா..! மிரண்டு போன ரசிகர்கள்..!

சீரியல் நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் நல்ல ஐடியாவா இருக்கே என்று மிரண்டு போயிருக்கின்றனர். என்ன நடந்தது..? வாருங்கள் பார்க்கலாம்.

பிரபல சின்னத்திரை நடிகையான ஹரிப்ரியா இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது தீவுகளுக்கு ட்ரிப் அடிப்பது என கும்மாளம் போட்டு வரும் இவர் சக நடிகர் விக்னேஷ் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், தற்போது தன்னுடைய காவல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவ்வாறு சமீபத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்த எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த சீரியல் முடிவுற்ற பிறகு தொடர்ந்து பல்வேறு செய்திகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி இன்ஸ்டாகிராமில் மோசமான மெசேஜ் செய்து வழியும் நபர்களை பிளாக் செய்யக்கூடாது. அவர்களிடம் நம்முடைய,  நாம் கட்ட வேண்டிய பில்களை காட்டி அதை செட்டில் செய்ய சொன்னால் போதும் அவர்களே நம்மை பிளாக் செய்து விட்டு ஓடி வருவார்கள் என கூறியிருக்கிறார்.

இதனை பார்த்த சக நடிகைகள் உங்களுடைய யோசனைக்கு நன்றி என கூறி வருகின்றனர். இதனை பார்த்து ரசிகர்கள் இது நல்ல வீடியோவாக இன்று மிரண்டு போயிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version