பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது விளம்பர படங்களிலாவது நடிக்க வேண்டும் என்ற நிலை தான் இன்டர்நெட் வருகைக்கு முன்பு இருந்தது.
ஆனால், தற்போது கையில் ஒரு ஆண்ட்ராய்டு போனும் அதில் இண்டர்நெட் வசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் தங்கள் திறமையை காட்டி பிரபலமாகலாம் என்ற சூழலை காலம் மக்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் இணைய பக்கங்களில் பிரபலமாகி அதன் மூலம் கனிசமான வருமானமும் பார்த்து வருகிறார்கள். தங்களுடைய திறமைகளை காட்டி பிரபலமாகும் இளைஞர்கள் ஒரு பக்கம் இருந்தாலும்..
தங்களுடைய அபாரமான திறமையை.. (அழுத்தி படியுங்கள்) அபாரமான திறமையை காட்டு காட்டு என காட்டி ஓவர் நைட்டில் ஒபாமா ஆகி விடுகிறார்கள் சில மாடல் அழகிகள்.
இன்றைய சூழலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய பிரபலங்கள் இளசுகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியாபித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் இணைய பக்கங்களில் தன்னுடைய திறமையை காட்டு காட்டு என காட்டி பிரபலமானவர்தான் ரசிகர்களால் இன்டர்நெட் குயின் என்று அழைக்கப்படும் அழகி ஹர்ஷிதா ரெட்டி.
புடவையில் குடும்பப்பாங்கனியாக காட்சியளிக்கும் அம்மணி கவர்ச்சி என்று வந்துவிட்டால் டூ பீஸ் நீச்சல் உடை இறங்கி அடிக்கும் அளவுக்கு கவர்ச்சி தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல இளவட்டங்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹர்ஷிதா ரெட்டியின் சமீபத்திய கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கின்றது.
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாழிப்பான தொடையழகு.. எடுப்பான முன்னழகு என கவர்ச்சி புதையலாக இருக்கும் மாடல் அழகி ஹர்சிதா ரெட்டியின் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.